Roman script
Singer : Kovai Kamala Music by : M. S. Vishwanathan Female Part Pazhaniyile paal manakkum peruvizha Paar pugazhum thai poosa thiruvaazha Pazhaniyile paal manakkum peruvizha Paar pugazhum thai poosa thiruvaazha Chorus Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel Chorus Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel Female Part Shanmuga nadhiyil manal veli engum Kaavadi alangaaram Sivasakthi velanin thirupugazh paadum Adiyavar thirukkolam Chorus Thannai maranthu bakthargal Aadum kaavadi singaaram Thaan enum aanavam neekkum Per inba vaibogam Chorus Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel Chorus Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel Female Part Kaavadigal pala nooru aayiram namakku Kai koodum praathanai pala aayiram Kaavadigal pala nooru aayiram namakku Kai koodum praathanai pala aayiram Chorus Sevarkkodi velan koyil gopuram kandu Sindhi poorkku nammami saerum aayiram Sevarkkodi velan koyil gopuram kandu Sindhi poorkku nammami saerum aayiram Female Part Pazhaniyile paal manakkum peruvizha Paar pugazhum thai poosa thiruvaazha Chorus Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel Chorus Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel….
தமிழ்
பாடகி : கோவை கமலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச திருவிழா பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச திருவிழா... குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்... குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்... பெண் : ஷண்முக நதியில் மணல் வெளி எங்கும் காவடி அலங்காரம் சிவசக்தி வேலனின் திருப்புகழ் பாடும் அடியவர் திருக்கோலம் குழு : தன்னை மறந்து பக்தர்கள் ஆடும் காவடி சிங்காரம் தான் எனும் ஆணவம் நீக்கும் பேரின்ப வைபோகம் குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்... குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்... பெண் : காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு கைக்கூடும் பிரார்த்தனை பல ஆயிரம் காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு கைக்கூடும் பிரார்த்தனை பல ஆயிரம் குழு : சேவற்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்.. சேவற்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்.. பெண் : பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச திருவிழா குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்... குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்...
Song information
Singer: Kovai Kamala
Music by: M. S. Vishwanathan
Release information: From Yamirukka Bayamen (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Kovai Kamala
- Film / album: Yamirukka Bayamen
- Composer: M. S. Vishwanathan