Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Hey hey ho ho lalalaa

Hey hey ho ho lalalaa

Hoo ooo ooo ooo hooo

Male Part

Pazhamudhir cholai

Enakaagathaan

Padaithavan padaithaan

Adharkaagathaan

Naanthaan athan raagam thaalamum

Ketppen dhinam kaalai maalaiyum

Naanthaan athan raagam thaalamum

Ketppen dhinam kaalai maalaiyum

Kolam athan jaalam ingu oraayiram…

Male Part

Pazhamudhir cholai

Enakaagathaan

Padaithavan padaithaan

Adharkaagathaan

Male Part

Thoorathil pogindra megangalae

Thooralgal podungal boomiyilae

Verkonda poonjolai neerkondu aada

Yeriyil meenkoththum naaraigalae

Iragugal enakkillai thaarungalae

Oor vittu oor sendru kaaviyam paada

Male Part

Paravaigal pol naam

Paranthida vendum

Panimalai mel naam

Midhanthida vendum

Yetho oru bothai

Manam kondaaduthae…

Male Part

Pazhamudhir cholai

Enakaagathaan

Padaithavan padaithaan

Adharkaagathaan

Male Part

Banthangal yaavum

Thodarkadhaipol

Naalum valarnthidum ninaivugalaal

Noolizhai pol ingu

Nerungiya idhayangal

paaludan neiyena kalandhidum naal

Male Part

Thandhaiyum thaayum

Magizhnthu kulaavi

Sindhai inithida uravugal mevi

Pillaigal peni valarnthathu ingae

Mannil idhaivida sorgamengae

Male Part

{Nesangal paasangal

Pirivathillai

Vaanathil virisalgal

Vizhuvathillai} (2)

Male Part

Ilakkiyam pol engal

Kudumbamum vilanga

Idaividaathu manam oru

Magizhchiyil thilaithida…

Male Part

Pazhamudhir cholai

Enakaagathaan

Padaithavan padaithaan

Adharkaagathaan

Naanthaan athan raagam thaalamum

Ketppen dhinam kaalai maalaiyum

Naanthaan athan raagam thaalamum

Ketppen dhinam kaalai maalaiyum

Kolam athan jaalam ingu oraayiram…

Male Part

Pazhamudhir cholai

Enakaagathaan

Padaithavan padaithaan

Adharkaagathaan

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையைமைபாளர் : இளையராஜா

ஆண் : ஏஹே ஏ ஓஹோ லாலலா.......

ஏஹே ஏ ஓஹோ லாலலா...

ஓஓஓ....ஓஓஓ.....ஓ...ஓ...ஓ...

ஆண் : பழமுதிர்ச் சோலை

எனக்காகத்தான்

படைத்தவன் படைத்தான்

அதற்காகத்தான்

ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும்

கேட்டேன் தினம் காலை மாலையும்

நான்தான் அதன் ராகம் தாளமும்

கேட்டேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம்

இங்கு ஓராயிரம்

ஆண் : பழமுதிர்ச் சோலை

எனக்காகத்தான்

படைத்தவன் படைத்தான்

அதற்காகத்தான்

ஆண் : தூரத்தில் போகின்ற மேகங்களே

தூரல்கள் போடுங்கள் பூமியிலே

வேர் கொண்ட பூஞ்சோலை

நீர் கொண்டு ஆட

ஆண் : ஏரியில் மீன்

கொத்தும் நாரைகளே

இறகுகள் எனக்கில்லை

தாருங்களே

ஊர் விட்டு ஊர் சென்று

காவியம் பாட

ஆண் : பறவைகள் போல் நாம்

பறந்திட வேண்டும்

பனி மலை மேல் நாம்

மிதந்திட வேண்டும்

ஏதோ ஒரு போதை

மனம் கொண்டாடுதே

ஆண் : பழமுதிர்ச் சோலை

எனக்காகத்தான்

படைத்தவன் படைத்தான்

அதற்காகத்தான்

ஆண் : பந்தங்கள் யாவும்

தொடர்க்கதை போல்

நாளும் வளர்ந்திடும்

நினைவுகளால்

ஆண் : நூலிழை போல் இங்கு

நெருங்கிய இதயங்கள்

பாலுடன் நெய்யென

கலந்திடும் நாள்

ஆண் : தந்தையும் தாயும்

மகிழ்ந்து குலாவி

சிந்தை இனித்திட

உறவுகள் மேவி

பிள்ளைகள் பேணி

வளர்ந்தது இங்கே

மண்ணில் இதைவிட

சொர்க்கமெங்கே

ஆண் : நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை

வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை

என்றும் வானத்தில் விரிசல்கள்

விழுவதில்லை

ஆண் : இலக்கியம் போல்

எங்கள் குடும்பமும் விளங்க

இடை விடாது மனமொரு

மகிழ்ச்சியில் திளைத்திட

ஆண் : பழமுதிர்ச் சோலை

எனக்காகத்தான்

படைத்தவன் படைத்தான்

அதற்காகத்தான்

ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும்

கேட்டேன் தினம் காலை மாலையும்

நான்தான் அதன் ராகம் தாளமும்

கேட்டேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம்

இங்கு ஓராயிரம்

ஆண் : பழமுதிர்ச் சோலை

எனக்காகத்தான்

படைத்தவன் படைத்தான்

அதற்காகத்தான்

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Varusham Padhinaaru (1989) · Lyricist: Vaali

Explore this song