Roman script
Singers : K. Devanarayanan and Kumari Udutha Music by : K. V. Mahadevan Female Part Payanthaal aagumaa kannaalae Paadam padiththu aana pin Panthalilae pala pergal munnaalae Parivudan ennai kalyaanam pannaamalae Payanthaal aagumaa kannaalae Paadam padiththu aana pin Male Part Sariyaa niyaayamaa un varththai muraiyaa Enni paarammaa Marumagal thannai theda en thanthai Irunthidumpothu kalyaanam naan seivathu Sariyaa niyaayamaa un varththai muraiyaa Enni paarammaa Female Part Saagasam idhu thagaathu thanthaiyidam kelaamal En meedhu kadhalae kondathaen Kadhalae kondathaen Kalyaanam endraal yaedhetho poi solvathaen Payanthaal aagumaa Male Part Kadhal kolla thanthai sollum Karuththum thevaiyaa Idhai nee ariyaa paavaiyaa Idhai nee ariyaa paavaiyaa Male Part Kadhal kolla thanthai sollum Karuththum thevaiyaa Idhai nee ariyaa paavaiyaa Idhai nee ariyaa paavaiyaa….ooo…..oo…. Sariyaa niyaayamaa un varththai muraiyaa Female Part Pothum aiyyaa doctor-re Purinthathu umathu ennamae Pothum aiyyaa doctor-re Purinthathu umathu ennamae Male Part Vaadhai tharum mozhiyae pesi varuththaathae Ennai vaayaadiyae Vaadhai tharum mozhiyae pesi varuththaathae Ennai vaayaadiyae Female : Thaamatham inithaagaathu Sadhipadhiyaagaathu sugamethu Thaamatham inithaagaathu Sadhipadhiyaagaathu sugamethu Male Part Santhosamaai Female : Vaazhavae Male : Santhosamaai Female : Vaazhavae Male : Thanthaiyai kettae Kalyaanam naan seiguvaen Both : Payanthaal aagumaa kannaalae Paadam padiththu aana pin Payanthaal aagumaa kannaalae Paadam padiththu aana pin
தமிழ்
பாடகர்கள் : கே. தேவநாராயணன் மற்றும் குமரி உடுதா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின் பந்தலிலே பல பேர்கள் முன்னாலே பரிவுடன் என்னை கல்யாணம் பண்ணாமலே பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின் ஆண் : சரியா நியாயமா உன் வார்த்தை முறையா எண்ணிப் பாரம்மா மருமகள் தனைத் தேட என் தந்தை இருந்திடும்போது கல்யாணம் நான் செய்வது சரியா நியாயமா உன் வார்த்தை முறையா எண்ணிப் பாரம்மா பெண் : சாகசம் இது தகாது தந்தையிடம் கேளாமல் என் மீது காதலே கொண்டதேன் காதலே கொண்டதேன் கல்யாணம் என்றால் ஏதேதோ பொய் சொல்வதேன் பயந்தால் ஆகுமா....... ஆண் : காதல் கொள்ள தந்தை சொல்லும் கருத்தும் தேவையா இதை நீ அறியாப் பாவையா இதை நீ அறியாப் பாவையா ஆண் : காதல் கொள்ள தந்தை சொல்லும் கருத்தும் தேவையா இதை நீ அறியாப் பாவையா இதை நீ அறியாப் பாவையா....ஓஒ......ஓ..... சரியா நியாயமா உன் வார்த்தை முறையா பெண் : போதும் ஐயா டாக்டரே புரிந்தது உமது எண்ணமே போதும் ஐயா டாக்டரே புரிந்தது உமது எண்ணமே ஆண் : வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே என்னை வாயாடியே.... வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே என்னை வாயாடியே.... பெண் : தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது ஆண் : சந்தோஷமாய்...... பெண் : வாழவே....... ஆண் : சந்தோஷமாய்...... பெண் : வாழவே....... ஆண் : தந்தையைக் கேட்டே கல்யாணம் நான் செய்குவேன் இருவர் : பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்........ பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்........
Song information
Singers: K. Devanarayanan and Kumari Udutha
Music by: K. V. Mahadevan
Release information: From Asai Anna Arumai Thambi (1955) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: K. Devanarayanan and Kumari Udutha
- Film / album: Asai Anna Arumai Thambi
- Composer: K. V. Mahadevan