Roman script
Singers : P. Susheela and Malasiya Vasudevan Music by : Ilayaraja Male Part Pavala mani thaer melae Bavani varuvom Pavala mani thaer melae Bavani varuvom Female : Vairam enum poo eduppom Maalaiyena naam thoduppom Male Part Ilamai tharum sugangalil Nanainthirupom Iniya malar karangalil Inainthiruppom Female Part Pavala mani thaer melae Bavani varuvom Male Part Poraadum maalai vaelai Mugam siraginai virikkirathae Paadaatha raagam paada vaa vaavendru Pani vizhi azhaikkindrathae Female Part Un paarvaiyin sangeethamae En nenjilae ketkuthae Male : Pon maedaiyae….ae….Naan podavaa Un aadaiyaai….naan maaravaa Female : Paruvamazhai maegam vanthae Pozhinthida ketpathundo Male Part Pavala mani thaer melae Bavani varuvom Chorus ………………. Female Part Paalaattru vellam pola Kadhal vellam manadhinil ezhugirathae Veesaatha aasai thendral en meal veesi Mayakkaththai tharugirathae Male Part Ennaasaiyo ooraayiram Un jaadaiyo kaaviyam Female : En maeniyo….oo…poonthoranam Neeyaadidum…..pirunthaavanam Male : Sivantha idhzh melae naamum Thinam oru kadhai varaivom Female Part Pavala mani thaer melae Bavani varuvom Male : Vairam enum poo eduppom Maalaiyena naam thoduppom Female Part Ilamai tharum sugangalil Nanainthirupom Iniya malar karangalil Inainthiruppom Male Part Pavala mani thaer melae Female : Pavala mani thaer melae Both : Bavani varuvom….
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்..... பவள மணித் தேர் மேலே பவனி வருவோம் பெண் : வைரம் எனும் பூ எடுப்போம் மாலையென நாம் தொடுப்போம் ஆண் : இளமை தரும் சுகங்களில் நனைந்திருப்போம் இனிய மலர் கரங்களில் இணைந்திருப்போம் பெண் : பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்...... ஆண் : போராடும் மாலை வேளை முகம் சிறகினை விரிக்கிறதே பாடாத ராகம் பாட வா வாவென்று பனி விழி அழைக்கின்றதே பெண் : உன் பார்வையின் சங்கீதமே என் நெஞ்சிலே கேட்குதே ஆண் : பொன் மேடையே......ஏ...... நான் போடவா உன் ஆடையாய்.....நான் மாறவா பெண் : பருவமழை மேகம் வந்தே பொழிந்திட கேட்பதுண்டோ ஆண் : பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்.... குழு : .......................... பெண் : பாலாற்று வெள்ளம் போல காதல் வெள்ளம் மனதினில் எழுகிறதே வீசாத ஆசைத் தென்றல் என் மேல் வீசி மயக்கத்தை தருகிறதே ஆண் : என்னாசையோ ஓராயிரம் உன் ஜாடையோ காவியம் பெண் : என் மேனியோ.....ஓ.......பூந்தோரணம் நீயாடிடும்.......பிருந்தாவனம் ஆண் : சிவந்த இதழ் மேலே நாமும் தினம் ஒரு கதை வரைவோம்.... பெண் : பவள மணித் தேர் மேலே பவனி வருவோம்...... ஆண் : வைரம் எனும் பூ எடுப்போம் மாலையென நாம் தொடுப்போம் பெண் : இளமை தரும் சுகங்களில் நனைந்திருப்போம் இனிய மலர் கரங்களில் இணைந்திருப்போம் ஆண் : பவள மணித் தேர் மேலே பெண் : பவள மணித் தேர் மேலே இருவர் : பவனி வருவோம்....
Song information
Singers: P. Susheela and Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Neram Nalla Neram (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and Malasiya Vasudevan
- Film / album: Neram Nalla Neram
- Composer: Ilayaraja