Roman script
Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male Part Paavadai Thavaniyil paartha Uruvama idhu poovadai Veesi vara pootha paruvama Male Part Paavadai Thavaniyil paartha Uruvama Male Part Palaadai Pondra mugam Mariyadheno pani Polae naanamadhai Moodiyatheno Male Part Paavadai Thavaniyil paartha Uruvama Male Part { Vaavendru Kooramal varuvathillaiya Kaadhal thavendru kelamal Tharuvadhillaiya } (2) Male Part Sollendru Sollaamal solvathillaiya Inbam suvaiyaga suvaiyaga Valarvathillaiya Male Part Paavadai Thavaniyil paartha Uruvama idhu poovadai Veesi vara pootha paruvama Male Part { Thathi Thathi nadapatharkae Sollavenduma nee muthu Muthai siripatharkae Paadam venduma } (2) Male Part Muthamizhae Mukkaniyae moga vannamae Muppozhuthum eppozhuthum Namadhu sondhamae Male Part Paavadai Thavaniyil paartha Uruvama idhu poovadai Veesi vara pootha paruvama Male Part Ingae en Kaalamellam kadandhu Vittalum oar iravinilae Mudhumaiyai naan Adainthuvittalum Male Part Mangai Unai thottavudan Maraindhu vittalum Naan marubadiyum Pirandhu vandhu maalai sooduven Male Part Paavadai Thavaniyil paartha Uruvama idhu poovadai Veesi vara pootha paruvama Male Part Paavadai Thavaniyil paartha Uruvama
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா ஆண் : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ஆண் : பாலாடை போன்ற முகம் மாறியதேனோ பனி போல நாணமதை மூடியதேனோ ஆண் : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ஆண் : { வாவென்று கூறாமல் வருவதில்லையா காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா } (2) ஆண் : சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா ஆண் : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா ஆண் : { தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா } (2) ஆண் : முத்தமிழே முக்கனியே மோக வண்ணமே முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே ஆண் : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா ஆண் : இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் ஆண் : மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன் ஆண் : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா ஆண் : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Nichaya Thaamboolam (1962) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Nichaya Thaamboolam
- Composer: Viswanathan Ramamoorthy