Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Alli kondai mudichchu

Arai kaasu pottu vachchu

Velli salangai katti

Vilakku vaikkum nerathilae

Vilakku vaikkum nerathilae

Male Part

Pattu vanna chittu

Padagu thurai vittu

Paarppadhuvum yaaraiyadi

Anna nadai pottu

Male Part

Pattu vanna chittu

Padagu thurai vittu

Paarppadhuvum yaaraiyadi

Anna nadai pottu

Paarppadhuvum yaaraiyadi

Anna nadai pottu

Male Part

Allikkodi polae

Thaen aatrangkarai melae

Allikkodi polae

Thaen aatrangkarai melae

Male Part

Mella mella idaiyasaiya

Vellichchilai polae

Mella mella idaiyasaiya

Vellichchilai polae

Male Part

Pattu vanna chittu

Padagu thurai vittu

Paarppadhuvum yaaraiyadi

Anna nadai pottu

Paarppadhuvum yaaraiyadi

Anna nadai pottu

Male Part

Aalai paartha vegam

Avan azhagai paartha mogam

Aalai paartha vegam

Avan azhagai paartha mogam

Male Part

Kaalai paarthu nadandha ponnu

Kaattudhamma bhaavam

Kaalai paarthu nadandha ponnu

Kaattudhamma bhaavam

Male Part

Pattu vanna chittu

Padagu thurai vittu

Paarppadhuvum yaaraiyadi

Anna nadai pottu

Paarppadhuvum yaaraiyadi

Anna nadai pottu

Male Part

Ponna porandhaal

Oru purushannukku nerae

Ponna porandhaal

Oru purushannukku nerae

Male Part

Ninnaagathaan venum

Aval vaazhvil oru naalae

Ninnaagathaan venum

Aval vaazhvil oru naalae

Male Part

Pattu vanna chittu

Padagu thurai vittu

Paarppadhuvum yaaraiyadi

Anna nadai pottu

Paarppadhuvum yaaraiyadi

Anna nadai pottu

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : அள்ளி கொண்டை

முடிச்சு அரை காசு போட்டு

வச்சு வெள்ளி சலங்கை

கட்டி விளக்கு வைக்கும்

நேரத்திலே விளக்கு

வைக்கும் நேரத்திலே

ஆண் : பட்டு வண்ண

சிட்டு படகு துறை விட்டு

பார்ப்பதுவும் யாரையடி

அன்ன நடை போட்டு

ஆண் : பட்டு வண்ண

சிட்டு படகு துறை விட்டு

பார்ப்பதுவும் யாரையடி

அன்ன நடை போட்டு

பார்ப்பதுவும் யாரையடி

அன்ன நடை போட்டு

ஆண் : அல்லி கொடி

போலே தேன் ஆற்றங்கரை

மேலே அல்லி கொடி போலே

தேன் ஆற்றங்கரை மேலே

ஆண் : மெல்ல மெல்ல

இடையசைய வெள்ளி

சிலை போலே மெல்ல

மெல்ல இடையசைய

வெள்ளி சிலை போலே

ஆண் : பட்டு வண்ண

சிட்டு படகு துறை விட்டு

பார்ப்பதுவும் யாரையடி

அன்ன நடை போட்டு

பார்ப்பதுவும் யாரையடி

அன்ன நடை போட்டு

ஆண் : ஆளை பார்த்த

வேகம் அவன் அழகை

பார்த்த மோகம் ஆளை

பார்த்த வேகம் அவன்

அழகை பார்த்த மோகம்

ஆண் : காலை பார்த்து

நடந்த பொண்ணு காட்டுதம்மா

பாவம் காலை பார்த்து நடந்த

பொண்ணு காட்டுதம்மா

பாவம்

ஆண் : பட்டு வண்ண

சிட்டு படகு துறை விட்டு

பார்ப்பதுவும் யாரையடி

அன்ன நடை போட்டு

பார்ப்பதுவும் யாரையடி

அன்ன நடை போட்டு

ஆண் : பொண்ணா

பொறந்தால் ஒரு

புருஷனுக்கு நேரே

பொண்ணா பொறந்தால்

ஒரு புருஷனுக்கு நேரே

ஆண் : நின்னாகதான்

வேணும் அவள் வாழ்வில்

ஒரு நாளே நின்னாகதான்

வேணும் அவள் வாழ்வில்

ஒரு நாளே

ஆண் : பட்டு வண்ண

சிட்டு படகு துறை விட்டு

பார்ப்பதுவும் யாரையடி

அன்ன நடை போட்டு

பார்ப்பதுவும் யாரையடி

அன்ன நடை போட்டு

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Parisu (1963) · Lyricist: Kannadasan

Explore this song