Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa Aiyaa aiyaa ponnaiyaa… aa… aahaa… Female Part Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa Aiyaa aiyaa ponnaiyaa… aa… aahaa… Female Part Uchi melae nindraalum Uyara uyara sendraalum Mechi pesa methai poda Menagai pola thunai vendum Ponnaiyaa Female Part Uchi melae nindraalum Uyara uyara sendraalum Mechi pesa methai poda Menagai pola thunai vendum Ponnaiyaa Female Part Sirippai paatthu naalaachu Un saettaiyellaam ennaachu Kurumbu seiyum chinna ponnu Unakku thaanae aalaachu Aiyaa aiyaa ponnaiyaa… aa… aa… Female Part Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa Aiyaa aiyaa ponnaiyaa… aiyaaa… aiyaaa… Female Part Pathu yaanai balamundu Buthiyundu pughazhundu Sakthi pola azhaghu ponnu Thaaramaanaal sugamundu paaraiyaa Female Part
Pathu yaanai balamundu Buthiyundu pughazhundu Sakthi pola azhaghu ponnu Thaaramaanaal sugamundu paaraiyaa Female Part Odi ponaalum vida maatten Nee olindha podhum vida maatten Ulla manasu sinnanchirusu Urimaiyindri thoda maatten Aiyaa aiyaa ponnaiyaa… aa… aa… Female Part Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa Aiyaa aiyaa ponnaiyaa… ahaaa… aahaa…ahaa Female Part Aalai paathaa sanniyaasi Enai alandhu paathaa samsaari Naalai paathu maalai pottaa Vaazha vaippaa magaraasi naanaiyaa Female Part Aalai paathaa sanniyaasi Enai alandhu paathaa samsaari Naalai paathu maalai pottaa Vaazha vaippaa magaraasi naanaiyaa Female Part Endha aadai pottaalum Adhu enakku porundhum ponnaiyaa Ishtam polae pottu paathu Katti pudichaa ennaiyaa Aiyaa aiyaa ponnaiyaa..aa…aa… Female Part Pottu polae ponnai konjam Thottu paathaa ennaiyaa Katti pottu piragu sollu Pattikkaattu ponnaiyaa Aiyaa aiyaa ponnaiyaa… aaaa… aaaa Aiyaa aiyaa ponnaiyaa… aaaa… aahaa…ahaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா....ஆ.....ஆஹா... பெண் : பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா....ஆ.....ஆஹா... பெண் : உச்சி மேலே நின்றாலும் உயர உயரச் சென்றாலும் மெச்சிப் பேச மெத்தை போட மேனகை போல் துணை வேண்டும் பொன்னைய்யா பெண் : உச்சி மேலே நின்றாலும் உயர உயரச் சென்றாலும் மெச்சிப் பேச மெத்தை போட மேனகை போல் துணை வேண்டும் பொன்னைய்யா பெண் : சிரிப்பைப் பாத்து நாளாச்சு உன் சேட்டையெல்லாம் என்னாச்சு குறும்பு செய்யும் சின்னப்பொண்ணு உனக்குத் தானே ஆளாச்சு அய்யா அய்யா பொன்னைய்யா.....ஆ.....ஆ..... பெண் : பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா.... அய்யா அய்யா...... பெண் : பத்து யானை பலமுண்டு புத்தியுண்டு புகழுண்டு சக்தி போல அழகு பொண்ணு தாரமானால் சுகமுண்டுப் பாராய்யா பெண் : ஓடிப் போனாலும் விடமாட்டேன் நீ ஒளிந்த போதும் விட மாட்டேன் உள்ள மனசு சின்னஞ்சிறுசு உரிமையின்றித் தொடமாட்டேன் அய்யா அய்யா பொன்னைய்யா...ஆ...ஆ... பெண் : பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா.... ஆஹா....ஆஹா.....ஆஹா.. பெண் : ஆளைப் பாத்தா சந்நியாசி என்னை அளந்து பாத்தா சம்சாரி நாளைப் பாத்து மாலைப் போட்டா வாழப் வைப்பா மகராசி நானைய்யா பெண் : ஆளைப் பாத்தா சந்நியாசி என்னை அளந்து பாத்தா சம்சாரி நாளைப் பாத்து மாலைப் போட்டா வாழப் வைப்பா மகராசி நானைய்யா பெண் : எந்த ஆடை போட்டாலும் அது எனக்குப் பொருந்தும் பொன்னைய்யா இஷ்டம் போலே போட்டுப் பாத்து கட்டிப்பிடிச்சா என்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா....ஆ.....ஆ.... பெண் : பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம் தொட்டுப் பாத்தா என்னைய்யா கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப் பட்டிக்காட்டுப் பொன்னைய்யா அய்யா அய்யா பொன்னைய்யா....ஆஆ......ஆஅ..... அய்யா அய்யா பொன்னைய்யா.... ஆஹா....ஆஹா.....ஆஹா.....
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Pattikaattu Ponnaiya (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pattikaattu Ponnaiya
- Composer: K. V. Mahadevan