Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Pattu vanna saelaikkaari… Male Part Enai thottu vandha sondhakkaari hoi… Male Part Oru pennidathil enna enna pudhumai Aval punnagaiyil thottil kattum ilamai… Male Part Pattu vanna saelaikkaari… Enai thottu vandha sondhakkaari hoi… Oru pennidathil enna enna pudhumai Aval punnagaiyil thottil kattum ilamai… Oru pennidathil enna enna pudhumai Aval punnagaiyil thottil kattum ilamai… Male Part Poovaai malarndha mugathin azhagu Male Part Poovaai malarndha mugathin azhagu Thaenaai valarndha agathin azhagu Paarthaal inikkindra paruvam Paalil midhakkindra uruvam Maalai veyil pazhagum maeni kanda mayakkam Vaa thendralae sorgathin pakkatthil vaa Male Part Pattu vanna saelaikkaari… Male Part Kaalam kanindhu valarum uravu Melam muzhanga thodarum uaravu Thaaimai kodukkindra amsam Vaazhai valarkkindra vamsam Vaazhugindra varaikkum paasam thandhu thalaikkum Vaa sondhamae ullathil endrendrum vaa Male Part Pattu vanna saelaikkaari… Enai thottu vandha sondhakkaari hoi… Oru pennidathil enna enna pudhumai Aval punnagaiyil thottil kattum ilamai… Oru pennidathil enna enna pudhumai Aval punnagaiyil thottil kattum ilamai…
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி ஆண் : எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்.. ஆண் : ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை...... ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்.. ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை...... ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை...... ஆண் : பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு ஆண் : பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு பார்த்தால் இனிக்கின்ற பருவம் பாலில் மிதக்கின்ற உருவம் மாலை வெயில் பழகும் மேனிக்கண்ட மயக்கம் வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி ஆண் : காலம் கனிந்து வளரும் உறவு மேளம் முழங்க தொடரும் உறவு தாய்மை கொடுக்கின்ற அம்சம் வாழை வளர்க்கின்ற வம்சம் வாழுகின்ற வரைக்கும் பாசம் வந்து தழைக்கும் வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்.. ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை...... ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Enkeyo Ketta Kural (1982) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Enkeyo Ketta Kural
- Composer: Ilayaraja