Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Pattu poo poo Pattu pattaana poo poo Kattu koppu Udal kattana koppu Female Part Pattu poo poo Pattu pattaana poo poo Kattu koppu Udal kattana koppu Female Part Saathiram Ven chithiram Natchathiram thotridum Muthaarapoo poo poo Chorus Pattu poo poo Pattu pattaana poo poo Kattu koppu Udal kattana koppu Pattu poo poo Pattu pattaana poo poo Chorus 1 2 3 4 Let the music play When i move my body sway Up down right around Feel the rhythm on the ground 1 2 3 4 Swing to the left and Swing to the right Lets do hands move To the music in the grove 1 & 2 & 3 & 4 Chorus …………… Female Part Vaasa poo charam Vanna paal kudam Dhegam nogaatha Vaazhum penmaiyai Soodum menmaiyai Thendral paadatha Female Part Paarkum paarvaigal Chorus : Thalatta vendum Female : Kaadhal vaaarthaigal Chorus : Nammalae thondrum Female : Podum pottiyil Ettu thikkilum Per solli poo chudalaam Female Part Pattu poo poo Pattu pattaana poo poo Kattu koppu Udal kattana koppu Female Part Pattu poo poo Pattu pattaana poo poo Hey kattu koppu Udal kattana koppu Female Part Saathiram Ven chithiram Natchathiram thotridum Muthaarapoo poo poo Chorus Pattu poo poo Pattu pattaana poo poo Kattu koppu Udal kattana koppu Pattu poo poo Pattu pattaana poo poo
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பெண் : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பெண் : சத்திரம் வெண் சித்திரம் நட்சத்திரம் தோற்றிடும் முத்தாரபூ பூ பூ குழு : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ குழு : 1 2 3 4 Let the music play When i move my body sway Up down right around Feel the rhythm on the ground 1 2 3 4 Swing to the left and Swing to the right Lets do hands move To the music in the grove 1 & 2 & 3 & 4 குழு : ............................. பெண் : வாச பூ சரம் வண்ண பால் குடம் தேகம் நோகாத வாழும் பெண்மையை சூடும் மென்மையை தென்றல் பாடாதா பெண் : பார்க்கும் பார்வைகள் குழு : தாலாட்ட வேண்டும் பெண் : காதல் வார்த்தைகள் குழு : நம்மாலே தோன்றும் பெண் : போடும் போட்டியில் எட்டு திக்கிலும் பேர் சொல்லி பூ சூடலாம் பெண் : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பெண் : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பெண் : சத்திரம் வெண் சித்திரம் நட்சத்திரம் தோற்றிடும் முத்தாரபூ பூ பூ குழு : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Veera (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Veera
- Composer: Ilayaraja