Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Idhu thanjavooru thavilu… Male Part Idhu namma madhura urumi… Male Part Idhu kovilpatti pamba… Male Part Idhu tiruchi naayanam… Male Part Eduthu vitten thoduthu vitten Enga ooru themmaangu Eduthu vitten thoduthu vitten Enga ooru themmaangu Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Male Part Yaedonnu eduthadhilla Ezhuthaani ingilla Male Part Vaayaara vandha sollu Vazhi maari povadhilla Male Part Em paattanum muppaattanum Sonnaanga paattu Male Part Ettaadha kattaiya thottu Povomaiyaa oorkolam Nee andha edatha thoda Ethanaiyo naalaagum Thappaa ennam vekkaadhae Sandhiyilae nikkaadhae Muttaalukku vakkaalatthu Eppodhumae vaangaadhae Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu
Male Part Padikkaadha ammaa sonna Thaalaatta kaettaayaa Male Part Nee andha paatta pola Edhaiyaachum pottaayaa Male Part Kallaadhavan sollaadhadhu Ingaedhum illae Male Part Melogamum boologamum Maeyum indha paattu Poovodum kaathodum thaan Poyi chaerum koottu Nikkadhadaa ippaattu Om paatta thaan nippaattu Ikkaalamum ekkaalamum Idhukku irukku supporttu Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Male Part Eduthu vitten thoduthu vitten Enga ooru themmaangu Eduthu vitten thoduthu vitten Enga ooru themmaangu Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Male Part Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இது தஞ்சாவூரு தவிலு... ஆண் : இது நம்ம மதுர உறுமி... ஆண் : இது கோவில்பட்டி பம்ப... ஆண் : இது திருச்சி நாயனம்... ஆண் : எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன் எங்க ஊரு தெம்மாங்கு எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன் எங்க ஊரு தெம்மாங்கு இசை எடுத்து படிக்கையிலே இனிக்கலியே தேன் பாகு இசை எடுத்து படிக்கையிலே இனிக்கலியே தேன் பாகு ஆண் : பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு இது பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு ஆண் : ஏடொண்ணு எடுத்ததில்ல எழுத்தாணி இங்கில்ல ஆண் : வாயார வந்த சொல்லு வழி மாறி போவதில்ல ஆண் : எம் பாட்டனும் முப்பாட்டனும் சொன்னாங்க பாட்டு ஆண் : எட்டாத கட்டைய தொட்டு போவோமையா ஊர்கோலம் நீ அந்த எடத்த தொட எத்தனையோ நாளாகும் தப்பா எண்ணம் வெக்காதே சந்தியிலே நிக்காதே முட்டாளுக்கு வக்காலத்து எப்போதுமே வாங்காதே ஆண் : பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு இது பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு ஆண் : படிக்காத அம்மா சொன்ன தாலாட்ட கேட்டாயா ஆண் : நீ அந்த பாட்டப் போல எதையாச்சும் போட்டாயா ஆண் : கல்லாதவன் சொல்லாதது இங்கேதும் இல்லே ஆண் : மேலோகமும் பூலோகமும் மேயும் இந்த பாட்டு பூவோடும் காத்தோடும்தான் போயிச் சேரும் கூட்டு நிக்காதடா எம் பாட்டு ஒம் பாட்டத்தான் நிப்பாட்டு இக்காலமும் எக்காலமும் இதுக்கு இருக்கு சப்போட்டு ஆண் : பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு இது பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு ஆண் : எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன் எங்க ஊரு தெம்மாங்கு எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன் எங்க ஊரு தெம்மாங்கு இசை எடுத்து படிக்கையிலே இனிக்கலியே தேன் பாகு இசை எடுத்து படிக்கையிலே இனிக்கலியே தேன் பாகு ஆண் : பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு இது பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு ஆண் : பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு இது பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு இது பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Periya Veetu Pannakkaran (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Periya Veetu Pannakkaran
- Composer: Ilayaraja