Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa Female Part Diwalikku diwali Ennai thechi nee kuli En paati sonna vaithiyam Kettu vanthen paingili hooi Female Part Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa Female Part Indha ooru muzhukka Saththam thaan olikka Indha naal muzhukka Inbam thedungha Female Part Maami nallavangha Dhoora sonthamungha Kaadhu mandhamunga Vedi podungha Female Part Athaiyum senja mysore-pak Suthiyal kondu thattataa Suthiyal thattudhu Kuppaiyil kottattaa… Male Part Ennenna seidhaalum Ennenna sonnalum Vaazhkaiyae busvaanam Doi doi Female Part Netru enbadhu Yettil ulladhu Naalai enbadhu poiyada Indru ondrae meiyadaa
Female Part Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa..hoi Chorus …………………………. Female Part Anbu pattiyamma Ini yen kavalai Unnai thedi vandhaal Mani meghalai Female Part Pala pandigaigal Neeyum paarthadhillai Indha vaaram engum Ingae thaen mazhai Female Part Adhutha veetu maadikku Aryabhatta anupatta Adikka vandha Unnidam sollataaa Male Part Ennenna vannangal Inbathin chinnangal Kannukkul minnalgal Hooi hooi Female Part Vaanavil adhupola boomiyil Vaazha vanthathu konjamae Vaazhvil inbam konjamae… Female Part Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa Female Part Diwalikku diwali Ennai thechi nee kuli En paati sonna vaithiyam Kettu vanthen paingili hooi Female Part Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா பெண் : தீவாளிக்கு தீவாளி எண்ணை தேய்ச்சி நீ குளி என் பாட்டி சொன்ன வைத்தியம் கேட்டு வந்தேன் பைங்கிளி ஹோய் பெண் : பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா பெண் : இந்த ஊரு முழுக்க சத்தம் தான் ஒலிக்க இந்த நாள் முழுக்க இன்பம் தேடுங்க பெண் : மாமி நல்லவங்க தூர சொந்தமுங்க காது மந்தமுங்க வெடி போடுங்க பெண் : அத்தையும் செஞ்ச மைசூர் பாக் சுத்தியல் கொண்டு தட்டடா சுத்தியல் தட்டுது குப்பையில் கொட்டட்டா ஆண் : என்னென்ன செய்தாலும் என்னென்ன சொன்னாலும் வாழ்க்கையே புஷ்வானம் டோய் டோய் பெண் : நேற்று என்பது ஏட்டில் உள்ளது நாளை என்பது பொய்யடா இன்று ஒன்றே மெய்யடா பெண் : பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா ஹோய் குழு : ......................... பெண் : அன்பு பாட்டியம்மா இனி ஏன் கவலை உன்னை தேடி வந்தால் மணி மேகலை பெண் : பல பண்டிகைகள் நீயும் பார்த்ததில்லை இந்த வாரம் எங்கும் இங்கே தேன் மழை பெண் : அடுத்த வீட்டு மாடிக்கு ஆர்யபட்டா அனுபட்டா அடிக்க வந்தா உன்னிடம் சொல்லட்டா ஆண் : என்னென்ன வண்ணங்கள் இன்பத்தின் சின்னங்கள் கண்ணுக்குள் மின்னல்கள் ஹோய் ஹோய் பெண் : வானவில் அது போல பூமியில் வாழ வந்தது கொஞ்சமே வாழ்வில் இன்பம் கொஞ்சமே பெண் : பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா பெண் : தீவாளிக்கு தீவாளி எண்ணை தேய்ச்சி நீ குளி என் பாட்டி சொன்ன வைத்தியம் கேட்டு வந்தேன் பைங்கிளி ஹோய் பெண் : பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Poove Poochooda Vaa (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Poove Poochooda Vaa
- Composer: Ilayaraja