Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male Part Kannaadi pottirukkum Kannazhagae pennazhagae Munnaadi nee irundhaa Munnooru paattu varum Munnooru paattu varum… Male Part Pattanathu maappillaikku Bengalooru ponnu Latchanamaa amanjirukku Love pannadi kannu Female Part Kattazhagu kannanukku Kaadhalikka aasa Kaalum kaiyum nadungarappo Unakkedhukku meesa Male Part Pattanathu maappillaikku Bengalooru ponnu Latchanamaa amanjirukku Love pannadi kannu Female Part Kattazhagu kannanukku Kaadhalikka aasa Kaalum kaiyum nadungarappo Unakkedhukku meesa Male Part Velli thirai manam velli thirai Adhil odum padam kannae undhan mugam Velli thirai manam velli thirai Adhil odum padam kannae undhan mugam Natchathiram neeyoru natchathiram Indha nenjam engum Undhan rasigar mandram Female Part {Un rasanaigalai naanarivaen Adhisiyamaaga Andha rasanaikkaettra parisalippen Ragasiyamaaga} (2) Female Part Kattazhagu kannanukku Kaadhalikka aasa Kaalum kaiyum nadungarappo Unakkedhukku meesa Male Part Pattanathu maappillaikku Bengalooru ponnu Latchanamaa amanjirukku Love pannadi kannu Female Part {Maalai varum Andhi vaelai varum Indha kaadhal juram Pennai kandaal varu Female Part Manjal mugam Indha manjal mugam Oru mutham idum Undhan pitham vidum Male Part {Nee onnu thandhaal Nooru thara kaathirukkaendi Pudhu oviyamae thaen vadiya Paartthirukkaendi} (2) Male Part Pattanathu maappillaikku Bengalooru ponnu Latchanamaa amanjirukku Love pannadi kannu Female Part Kattazhagu kannanukku Kaadhalikka aasa Kaalum kaiyum nadungarappo Unakkedhukku meesa Female Part Konjam poru Kannaa konjam poru Pirar paarkkum idam engum Koocham varum Male Part Vetkappadu innum vetkappadu Adhil inbam undu thani inbam undu Female Part Naan vetkam vandhaal eppovumae Nagatha kadippen Male Part Enakku aasa vandhaa kitta vandhu Kaadha kadippen Female Part Naan vetkam vandhaal eppovumae Nagatha kadippen Male Part Enakku aasa vandhaa kitta vandhu Kaadha kadippen Male Part Pattanathu maappillaikku Bengalooru ponnu Latchanamaa amanjirukku Love pannadi kannu Female Part Kattazhagu kannanukku Kkaadhalikka aasa Kaalum kaiyum nadungarappo Unakkedhukku meesa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கண்ணாடி போட்டிருக்கும் கண்ணழகே பெண்ணழகே முன்னாடி நீ இருந்தா முந்நூறு பாட்டு வரும் முந்நூறு பாட்டு வரும் ஆண் : பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு லட்சணமா அமைஞ்சிருக்கு லவ் பண்ணடி கண்ணு பெண் : கட்டழகு கண்ணனுக்கு காதலிக்க ஆச காலும் கையும் நடுங்குறப்ப உனக்கெதுக்கு மீச ஆண் : பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு லட்சணமா அமைஞ்சிருக்கு லவ் பண்ணடி கண்ணு பெண் : கட்டழகு கண்ணனுக்கு காதலிக்க ஆச காலும் கையும் நடுங்குறப்ப உனக்கெதுக்கு மீச ஆண் : வெள்ளித்திரை மனம் வெள்ளித்திரை அதில் ஓடும் படம் கண்ணே உந்தன் முகம் வெள்ளித்திரை மனம் வெள்ளித்திரை அதில் ஓடும் படம் கண்ணே உந்தன் முகம் நட்சத்திரம் நீயொரு நட்சத்திரம் இந்த நெஞ்சம் என்றும் உந்தன் ரசிகர் மன்றம் பெண் : {உன் ரசனைகளை நானறிவேன் அதிசயமாக அந்த ரசனைக்கேத்த பரிசளிப்பேன் ரகசியமாக} (2) பெண் : கட்டழகு கண்ணனுக்கு காதலிக்க ஆச காலும் கையும் நடுங்குறப்ப உனக்கெதுக்கு மீச ஆண் : பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு லட்சணமா அமைஞ்சிருக்கு லவ் பண்ணடி கண்ணு பெண் : {மாலை வரும் அந்தி நேரம் வரும் இந்த காதல் ஜுரம் பெண்ணைக் கண்டால் வரும்} (2) பெண் : மஞ்சள் முகம் இந்த மஞ்சள் முகம் ஒரு முத்தமிடு உந்தன் பித்தம் விடும் ஆண் : நீ ஒன்னு தந்தா நூறு தர காத்திருக்கேன்டி உயிர் ஓவியமே தேன் வடிய பாத்திருக்கேன்டி} (2) ஆண் : பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு லட்சணமா அமைஞ்சிருக்கு லவ் பண்ணடி கண்ணு பெண் : கட்டழகு கண்ணனுக்கு காதலிக்க ஆச காலும் கையும் நடுங்குறப்ப உனக்கெதுக்கு மீச பெண் : கொஞ்சம் பொறு கண்ணா கொஞ்சம் பொறு பிறர் பார்க்கும் இடம் எங்கும் கூச்சம் வரும் ஆண் : வெட்கப்படு நீ இன்னும் வெட்கப்படு அதில் இன்பம் உண்டு தனி இன்பம் உண்டு பெண் : நான் வெட்கம் வந்தா எப்போவுமே நகத்த கடிப்பேன் ஆண் : எனக்கு ஆச வந்தா கிட்டே வந்து காதக் கடிப்பேன் பெண் : நான் வெட்கம் வந்தா எப்போவுமே நகத்த கடிப்பேன் ஆண் : எனக்கு ஆச வந்தா கிட்டே வந்து காதக் கடிப்பேன் ஆண் : பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு லட்சணமா அமைஞ்சிருக்கு லவ் பண்ணடி கண்ணு பெண் : கட்டழகு கண்ணனுக்கு காதலிக்க ஆச காலும் கையும் நடுங்குறப்ப உனக்கெதுக்கு மீச
Song details
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Anbe Aaruyire (1975 Film) (1975) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Anbe Aaruyire (1975 Film)
- Composer: M. S. Vishwanathan