Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Male Part Paatuku naan paadupatten Andha paatukal palavidham than Male Part Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than Male Part Kalaiyargal kaadhal kanniyarai Kavarndhida paadal ketargal Yezhaigalum yeval adimaigalaai Irupadhai paada sonaargal Male Part Kadhavoram kettidum Kattil paadalin Mettu poda sonargal Theruvoram serndhida Thiruvaasagam Dhevaram kettaargal Male Part Naan padum paadugal Andha yedugal Athil ezhudhinalum mudindhidadhu Male Part Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than Male Part Poojayil kuthu vilaketra vaithu Athuthan nalladhendrargal Padathil mudhal paadalai paada vaithu Athu nalla raasi endrargal Male Part Yethanaiyo paadugalai Athai paadalgalaai naan Vitren ithuvarayil Athanaiyum nallavaiyaa avai Kettavayaa ena ariyen unmayilae Male Part Enaku than thalaivargal En rasirgargal Avar virumbum varayil Virundhu padaipen Male Part {Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than} (2) Male Part Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than
தமிழ்
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான் ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் ஆண் : காளையர்கள் காதல் கன்னியரை கவர்ந்திட பாடல் கேட்டார்கள் ஏழைகளும் ஏவல் அடிமைகளாய் இருப்பதை பாடச் சொன்னார்கள் ஆண் : கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின் மெட்டு போடசொன்னார்கள் தெருவோரம் சேர்ந்திட திருவாசகம் தேவாரம் கேட்டார்கள் ஆண் : நான் படும் பாடுகள் அந்த ஏடுகள் அதில் எழுதினாலும் முடிந்திடாது ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான் ஆண் : பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து அதுதான் நல்லதென்றார்கள் படத்தில் முதல் பாடலை பாட வைத்து அது நல்ல ராசி என்றார்கள் ஆண் : எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய் நான் விற்றேன் இதுவரையில் அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா என அரியேன் உண்மையிலே ஆண் : எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன் ஆண் : {பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்} (2) ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்
Song details
Music by: Ilayaraja
Release information: From Karagattakaran (1989) · Lyricist: Isaignani Ilayaraja
- Singer: Ilayaraja
- Film / album: Karagattakaran
- Composer: Ilayaraja
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா