Roman script

Singers : P. Suseela and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Whistling : …………………

Male Part

Pappa papap Pappa

Female : Aahaa

Whistling : …………………

Male : Pappa papap Pappa

Female : Oho

Whistling : …………………

Male : papap Pappa

Female : Aahaa

Whistling : …………………

Male : papap Pappa

Whistling : …………………

Male Part

Paaththaa pachcha pappa

Pottaa retta thaappa

Female : Pappa papap Pappa

Pappa papap Pappa

Male Part

Vayasu pappa vazhiya pappa

Thedi jodi serppa

Female : Pappa papap Pappa

Pappa papap Pappa

Pappa papap Pappa

Female Part

Paaththathum udalengum

Pudhu vegam thinam pongum

Paarvaiyil oru dhaagam

Adhu yerum vilaiyaadum

Male Part

Pagalum Verukkum

Female : Aaa……aaaa…..aa….

Male : Palathum marakkum

Female : Aaa……aaaa…..aa….

Male : Sogamum porakkum

Female Part

Thaniyaa irukka pidikkaathu

Thunaiyum irukka thadaiyethu

Kaththum Poovum Sernthaa enna

Sollipputten

Vetgam Enna thananaa

Male Part

Paaththaa pachcha pappa

Pottaa retta thaappa

Vayasu pappa vazhiya pappa

Thedi jodi serppa

Female : Pappa papap Pappa

Pappa papap Pappa

Pappa papap Pappa

Male Part

Raaththiri pozhuthaanaa

Pasi thaagam edukkaathu

Thookkamum pudikkaathu

Kulirkaalam Kuliraathu

Female Part

Enakkum athuthaan

Male : Aaaaaa……

Female : Nenaippaa irukku

Male : Aaaaaa……

Female : Neruppaa Irukku…..

Male Part

Vayasil valarum kolaaru

Vanthaa theerppen naan yaaru….

Neeyaa kettaa naanaa tharuven

Akkam pakkam yaarumillea thananaa

Female Part

Neye unna kelu

Naanthaan unnoda aalu

Ninachchu paaru inikkum paaru

Vera jodi yaaru

Male Part

Pappa papap Pappa

Female : Pappa papap Pappa

Male : Pappa papap Pappa

Female : Pappa papap Pappa

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

விசில் : ............

ஆண் : பாப்பா பபப் பாப்பா

பெண் : ஆஹா

விசில் : ............

ஆண் : பாப்பா பபப் பாப்பா

பெண் : ஓஹோ

விசில் : ............

ஆண் : பபப் பாப்பா

பெண் : ஆஹா

விசில் : ............

ஆண் : பபப் பாப்பா

விசில் : ............

ஆண் : பாத்தா பச்சப் பாப்பா

போட்டா ரெட்ட தாப்பா

பெண் : பாப்பா பபப் பாப்பா

பாப்பா பபப் பாப்பா

ஆண் : வயசு பாப்பா வழியப் பாப்பா

தேடி ஜோடி சேர்ப்பா....

பெண் : பாப்பா பபப் பாப்பா

பாப்பா பபப் பாப்பா....

பாப்பா பபப் பாப்பா.....

பெண் : பாத்ததும் உடலெங்கும்

புது வேகம் தினம் பொங்கும்

பார்வையில் ஒரு தாகம்

அது ஏறும் விளையாடும்

ஆண் : பகலும் வெறுக்கும்

பெண் : ஆஅஆ....

ஆண் : பலதும் மறக்கும்

பெண் : ஆஅஆ....

ஆண் : சொகமும் பொறக்கும்.......

பெண் : தனியா இருக்க பிடிக்காது

துணையும் இருக்க தடையேது

காத்தும் பூவும் சேர்ந்தா என்ன

சொல்லிப்புட்டேன்

வெட்கம் என்ன தனனா

ஆண் : பாத்தா பச்சப் பாப்பா

போட்டா ரெட்ட தாப்பா

வயசு பாப்பா வழியப் பாப்பா

தேடி ஜோடி சேர்ப்பா....

பெண் : பாப்பா பபப் பாப்பா

பாப்பா பபப் பாப்பா

பாப்பா பபப் பாப்பா

ஆண் : ராத்திரி பொழுதானா

பசி தாகம் எடுக்காது

தூக்கமும் பிடிக்காது

குளிர்காலம் குளிராது

பெண் : எனக்கும் அதுதான்

ஆண் : ஆஆஅ.....

பெண் : நெனப்பா இருக்கு

ஆண் : ஆஆஅ.....

பெண் : நெருப்பா இருக்கு.......

ஆண் : வயசில் வளரும் கோளாறு

வந்தா தீர்ப்பேன் நான் யாரு....

நீயா கேட்டா நானா தருவேன்

அக்கம் பக்கம் யாருமில்ல தனனனா.....

பெண் : நீயே உன்ன கேளு

நான்தான் உன்னோட ஆளு

நெனச்சு பாரு இனிக்கும் பாரு

வேற ஜோடி யாரு

ஆண் : பாப்பா பபப் பாப்பா

பெண் : பாப்பா பபப் பாப்பா

ஆண் : பாப்பா பபப் பாப்பா

பெண் : பாப்பா பபப் பாப்பா

Song information

Singers: P. Suseela and Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Archanai Pookal (1982) · Lyricist: Gangai Amaran

Explore this song