Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Ae… pathoda onnu saerudhu

Indha pattanathula aathaadi onnu koodudhu

Ae… pathoda onnu saerudhu

Indha pattanathula aathaadi onnu koodudhu

Pathinaaru vayasu thaan paathaalum pudhusu thaan

Bathiramaa koodu saerumo

Paadhaiyilae maari pogumo

Male Part

Pathoda onnu saerudhu

Indha pattanathula aathaadi onnu koodudhu

Male Part

Arisi paruppu velai ellaam

Yaeri pochu theriyumaa

Maangaa thaengaa velai ellaam

Marathu maela nikkudhammaa

Male Part

Pozhudhu pularum munnaalae

Nee poyi nikkanum queue vilae

Adichu pudichu ninnaa thaan

Edamum kidaikkum bus lae

Ammammaa ennamma paarammaa kaelammaa

Aei… nee pattanatha therinjukkommaa

Male Part

Pathoda onnu saerudhu

Indha pattanathula aathaadi onnu koodudhu

Male Part

Koovam nadhi oramaa

Veedirukku venumaa

Koranjadhu thaan vaadaga

Nooru roobaa thaanammaa

Male Part

Kazhudhap pulla thoongaadhu

Mootta kadi thaangaadhu

Kadhavu jannal poottaadhu

Poottikkitta therakkaadhu

Thangammaa chellammaa sollammaa mangammaa

Aei… pattanatha paakka venumaa

Male Part

Pathoda onnu saerudhu

Indha pattanathula aathaadi onnu koodudhu

Male Part

Lallaa lallae lalala lallae

Lallaa lallae lalala lallae lallaa lallaa laa

Male Part

Keezhum melum walla post ah

Oru kazhudha paakkudhu

Heroine paeru enna

Maru kazhudha kekkudhu

Male Part

Akkam pakkam thirumbudhu

Arugil poyi nikkudhu

Aasaiyodu kanaikkudhu

Aiyo mutham kodukkudhu

Thangammaa chellammaa sollammaa mangammaa

Aei… pattanatha paakka venumaa

Male Part

Pathoda onnu saerudhu

Indha pattanathula aathaadi onnu koodudhu

Pathinaaru vayasu thaan paathaalum pudhusu thaan

Bathiramaa koodu saerumo

Paadhaiyilae maari pogumo

Male Part

Pathoda onnu saerudhu

Indha pattanathula aathaadi onnu koodudhu

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏ.......பத்தோட ஒன்னு சேருது

இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது

ஏ.....பத்தோட ஒன்னு சேருது

இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது

பதினாறு வயசுதான் பாத்தாலும் புதுசுதான்

பத்திரமா கூடு சேருமோ

பாதையிலே மாறிப் போகுமோ

ஆண் : பத்தோட ஒன்னு சேருது

இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது

ஆண் : அரிசி பருப்பு வெலை எல்லாம்

ஏறிப் போச்சு தெரியுமா

மாங்கா தேங்கா வெலை எல்லாம்

மரத்து மேல நிக்குதம்மா

ஆண் : பொழுது புலரும் முன்னாலே

நீ போயி நிக்கணும் க்யூவிலே

அடிச்சு புடிச்சு நின்னாத்தான்

எடமும் கிடைக்கும் பஸ்ஸுலே

அம்மம்மா என்னம்மா பாரம்மா கேளம்மா

ஏய்... நீ பட்டணத்த தெரிஞ்சுக்கோமா

ஆண் : பத்தோட ஒன்னு சேருது

இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது

ஆண் : கூவம் நதி ஓரமா

வீடிருக்கு வேணுமா

கொறஞ்சதுதான் வாடகை

நூறு ரூபா தானம்மா

ஆண் : கழுத புள்ள தூங்காது

மூட்ட கடி தாங்காது

கதவு ஜன்னல் பூட்டாது

பூட்டிக்கிட்டா தெறக்காது

தங்கம்மா செல்லம்மா சொல்லம்மா மங்கம்மா

ஏய்... பட்டணத்த பாக்க வேணுமா

ஆண் : பத்தோட ஒன்னு சேருது

இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது

ஆண் : லல்லா லல்லே லலல லல்லே

லல்லா லல்லே லலல லல்லே லல்லா லல்லா லா

ஆண் : கீழும் மேலும் வால் போஸ்ட

ஒரு கழுத பாக்குது

ஹீரோயினு பேரு என்ன

மறு கழுத கேக்குது

ஆண் : அக்கம் பக்கம் திரும்புது

அருகில் போயி நிக்குது

ஆசையோடு கனைக்குது

அய்யோ முத்தம் கொடுக்குது

தங்கம்மா செல்லம்மா சொல்லம்மா மங்கம்மா

ஏய்... பட்டணத்த பாக்க வேணுமா

ஆண் : பத்தோட ஒன்னு சேருது

இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது

பதினாறு வயசுதான் பாத்தாலும் புதுசுதான்

பத்திரமா கூடு சேருமோ

பாதையிலே மாறிப் போகுமோ

ஆண் : பத்தோட ஒன்னு சேருது

இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Oppantham (1983) · Lyricist: Gangai Amaran

Explore this song