Roman script
Singers : S. P. Sailaja and K. J. Yesudas Music by : Gangai Amaran Lyrics by : Kannadasan Male Part Paadhai engae payanam engae Mayangum nenjae manithan nee Aaru vatri ponaal keni undu engae Geedhai thanai naan sollavaa Male Part Paadhai engae… Male Part Vannangal yaezhu vaanavil ondru Vannangal illamal vaanavil yaedhu Vaanaththil nooru vinmeengal undu Chandhiran ennaalum ondraethaan kannaa Male Part Paandavargal andru thaniyaaga ponaal Bhaaratha kadhaiyae veru vidhamaagum Thaangupavan nee intha kolam kollalaama Ajunan neeyadaavillai edu kaiyilae Male Part Paadhai engae… Male Part Aarukku pinnae yaezhu varumendru Yaaridam kettaalum solvaargal kannaa Aasaigal vanthaal achchamum serum Aaththiram kollaamal aaraya vendum Female Part Yaezhaiyin kann unnai thedaamal thedum Inbamo thunbamo nee tharuvathu allavaa Poo mudiththu paarungal endru solla aasai Oomai naan pesavo vaarththai illai annaa Male Part Paadhai engae payanam engae Mayangum nenjae manithan nee Aaru vatri ponaal keni undu engae Geedhai thanai naan sollavaa Male Part Paadhai engae…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பாதை எங்கே பயணம் எங்கே மயங்கும் நெஞ்சே மனிதன் நீ ஆறு வற்றி போனால் கேணி உண்டு எங்கே கீதை தனை நான் சொல்லவா ஆண் : பாதை எங்கே...... ஆண் : வண்ணங்கள் ஏழு வானவில் ஒன்று வண்ணங்கள் இல்லாமல் வானவில் ஏது வானத்தில் நூறு விண்மீன்கள் உண்டு சந்திரன் எந்நாளும் ஒன்றேதான் கண்ணா ஆண் : பாண்டவர்கள் அன்று தனியாக போனால் பாரத கதையே வேறுவிதமாகும் தாங்குபவன் நீ இந்த கோலம் கொள்ளலாமா அர்ஜுனன் நீயடா வில்லை எடு கையிலே ஆண் : பாதை எங்கே...... ஆண் : ஆறுக்கு பின்னே ஏழு வருமென்று யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் கண்ணா ஆசைகள் வந்தால் அச்சமும் சேரும் ஆத்திரம் கொள்ளாமல் ஆராய வேண்டும் பெண் : ஏழையின் கண் உன்னை தேடாமல் தேடும் இன்பமோ துன்பமோ நீ தருவது அல்லவா பூ முடித்து பாருங்கள் என்று சொல்ல ஆசை ஊமை நான் பேசவோ வார்த்தை இல்லை அண்ணா ஆண் : பாதை எங்கே பயணம் எங்கே மயங்கும் நெஞ்சே மனிதன் நீ ஆறு வற்றி போனால் கேணி உண்டு எங்கே கீதை தனை நான் சொல்லவா ஆண் : பாதை எங்கே......
Song information
Singers: S. P. Sailaja and K. J. Yesudas
Music by: Gangai Amaran
Lyrics by: Kannadasan
Release information: From Pannaipurathu Pandavargal (1982) · Singer: S. P. Sailaja and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Sailaja and K. J. Yesudas
- Film / album: Pannaipurathu Pandavargal
- Composer: Gangai Amaran
- Lyricist: Kannadasan