Roman script

Singers : Malaysia Vasudevan and Chorus
Music by : Ilayaraja
Male Part
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus : Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male Part
Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus : Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male Part
Kumari poo onnu koothaadudhu
Parikka aal illa kaathaadudhu
Aavani maasathil aalaanadhu
Thaavani pottadhum noolaanadhu
Male Part
Koottathilae onnu kolmottudhu
Vaanarama enna vaal neettudhu
Chorus : Thaanananaa nana thaa naa nana
Thaanananaa nana thaa naa nana
Male Part
Edhaiyo theduthu
Chorus : Haiyo haiyo haiyo haiyo
Male : Manamo vaaduthu
Chorus : Haiyo haiyo haiyo haiyo
Male : Kannaala pesudhu
Kaadhu kutha pakkuthu hae…ae….
Male Part
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus : Hae paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male Part
Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya
Chorus : Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya
Male Part
Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya
Chorus : Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya
Male Part
Kannirandu adhu
Chorus : Minna minna minna
Male : Kaalirandu thaaalm
Chorus : Poda poda poda
Male : Chinna idai adhu
Chorus : Mella mella mella
Male : Anna kodi adhu
Chorus : Thulla thulla thulla
Chorus
Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya
Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya
Male Part
Malarntha poovukkum macham undu
Adhukuu melaiyum micham undu
Anaikka thoonduthu allithandu
Kanakkai pakkanum katti kondu
Male Part
Oorvasiyae vandhu onnaayiru
Kaariyathil oru kannaayiru
Chorus : Thaanananaa nana thaa naa nana
Thaanananaa nana thaa naa nana
Male Part
Edhukkum thuniyanum
Chorus : Haiyo haiyo haiyo haiyo
Male : Edhukku paniyanum
Chorus : Haiyo haiyo haiyo haiyo
Male : Ambaari yeriyae
Yaanaiyilae poganum hae…ae…..ae….
Male Part
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus : Haa paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male Part
Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus : Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus
Hae paatha idhu pacha kili
Vela vandha vettukili
Hae paatha idhu pacha kili
Vela vandha vettukili

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
குழு : பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண் : நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி........
குழு : நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி........
குழு : பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண் : குமரிப்பூ ஒண்ணு கூத்தாடுது
பறிக்க ஆளில்ல காத்தாடுது
ஆவணி மாசத்தில் ஆளானது
தாவணி போட்டதும் நூலானது
ஆண் : கூட்டத்திலே ஒண்ணு கோள் மூட்டுது
வானரமா என்ன வால் நீட்டுது
குழு : தானனானா நன தா நா நன
தானனானா நன தா நா நன
ஆண் : எதையோ தேடுது
குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் : மனமோ வாடுது
குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் : கண்ணால பேசுது
காது குத்த பாக்குது
ஆண் : பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
குழு : ஹே பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண் : மயிலு வரத பாருங்கையா
அந்த ஒயிலு வரத பாருங்கையா
குழு : மயிலு வரத பாருங்கையா
அந்த ஒயிலு வரத பாருங்கையா
ஆண் : அண்ணன் நடப்பத பாருங்கையா
அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா
குழு : அண்ணன் நடப்பத பாருங்கையா
அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா
ஆண் : கண்ணிரண்டு அது
குழு : மின்ன மின்ன மின்ன
ஆண் : காலிரண்டு தாளம்
குழு : போட போட போட
ஆண் : சின்ன இடை அது
குழு : மெல்ல மெல்ல மெல்ல
ஆண் : அன்னக்கொடி அது
குழு : துள்ள துள்ள துள்ள
குழு : மயிலு வரத பாருங்கையா
அந்த ஒயிலு வரத பாருங்கையா
அண்ணன் நடப்பத பாருங்கையா
அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா
ஆண் : மலர்ந்த பூவுக்கு மச்சம் உண்டு
அதுக்கு மேலேயும் மிச்சம் உண்டு
அணைக்க தூண்டுது அல்லித்தண்டு
கணக்கை பாக்கணும் கட்டிக் கொண்டு
ஆண் : ஊர்வசியே வந்து ஒண்ணாயிரு
காரியத்தில் ஒரு கண்ணாயிரு
குழு : தானனானா நன தா நா நன
தானனானா நன தா நா நன
ஆண் : எதுக்கும் துணியனும்
குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் : எதுக்கு பணியனும்
குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் : அம்பாரி ஏறியே
யானையிலே போகணும் ஹே.....ஏ.....ஏ.....
ஆண் : பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
குழு : ஹா பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண் : நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி........
குழு : நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி........
குழு : ஹே பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஹே பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி

Song details

Singers: Malaysia Vasudevan and Chorus

Music by: Ilayaraja

Release information: From Neethaana Andha Kuyil (1986) · Lyricist: Vairamuthu