Roman script
Singers : S. P. Balsubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Paruvamae…. Puthiya paadal paadu Female : Paruvamae…. Puthiya paadal paadu Male Part Ilamaiyin poonthendral raagam Female : Ilamaiyin poonthendral raagam Male : Paruvamae…. Female : Puthiya paadal paadu Male Part Poonthottathil hoi Kaadhal kannamma Poonthottathil hoi Kaadhal kannamma Female Part Sirikiraal ho hoho Rasikiraan raaja Sivakiraal ho hoho Thudikiraal raani Male : Dheepangal polaadum Paarvai serum Male Part Paruvamae…. Female : Puthiya paadal paadu Female Part Thaenaadum mullai Nenjil ennavo Thaenaadum mullai Nenjil ennavo Male Part Azaikiraan ho hoho Nadikiraan thozhan Anaikiraan ho hoho Thavikiraal thozhi Female : Kaalangal ponnaaga Maarum neram Female Part Paruvamae…. Male : Puthiya paadal paadu Male Part : Ilamaiyin Female : Poonthendral raagam Male : Paruvamae…. Female : Puthiya paadal paadu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பருவமே புதிய பாடல் பாடு பெண் : பருவமே புதிய பாடல் பாடு ஆண் : இளமையின் பூந்தென்றல் ராகம் பெண் : இளமையின் பூந்தென்றல் ராகம் ஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு ஆண் : பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா பெண் : சிரிக்கிறாள் ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா சிவக்கிறாள் ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி ஆண் : தீபங்கள் போலாடும் பார்வை சேரும் ஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு பெண் : தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ ஆண் : அழைக்கிறான் ஹோ ஹோ நடிக்கிறான் தோழன் அணைக்கிறான் ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி பெண் : காலங்கள் பொன்னாக மாறும் நேரம் பெண் : பருவமே ஆண் : புதிய பாடல் பாடு ஆண் : இளமையின் பெண் : பூந்தென்றல் ராகம் ஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு
Song information
Singers: S. P. Balsubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nenjathai Killathe (1980) Film (1980) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balsubrahmanyam and S. Janaki
- Film / album: Nenjathai Killathe (1980) Film
- Composer: Ilayaraja