Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Ahaa…aaa…
Male Part
Thagu thigu thathangu thangu
Thigu thigu..(4)
Female Part
Ruuuuu…rururururuururru
{Thaga thaga thathangu thangu
Thaga thaga..}(4)
Female Part
Paruva kaalangalin kanavu
Nenjil palingu pola vandha ninaivu
Male Part
Thazhuvi cherugindra ninavu
Inba thavipai yetrugindra uravu
Unn ninavu pam pa pamba pabaam
Female Part
Paruva kaalangalin kanavu
Nenjil palingu pola vandha ninaivu
Chorus
Laa…laaa…laaaaaa….
Aaaaa…
Laa…laaa…laaaaaa….
Male Part
Idai veli illadha thodarkadhai
Chorus : Lalalalalalalala
Male : Ezhuthilum solladha pudhu suvai
Chorus : Lalalalalalalala
Female Part
Ithazhin melaaga
Inimai nooraga ezhudhu
Chorus : Lalalalalalalala
Female : Iravu mudiyadha
Pozhudhu vidigindra pozhudhu
Chorus : Lalalalalalalala
Male Part
Thazhuva thanae thavitha maanae
Inimai unnodu papapaam
Pam pa pamba pabaam
Female Part
Paruva kaalangalin kanavu
Nenjil palingu pola vandha ninaivu
Female Part
Ruuuuu…rururururuururru
{Thaga thaga thathangu thangu
Thaga thaga..}(4)தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ............................................... ஆண் : ................................................. பெண் : ................................................ பெண் : பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு ஆண் : தழுவி சேருகின்ற நினைவு இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு உன் நினவு பாம் ப பாம்ப பபாம் பெண் : பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு ஆண் : இடை வெளி இல்லாத தொடர்கதை குழு : லாலாலலலாலா ஆண் : எழுத்திலும் சொல்லாத புது சுவை குழு : லாலாலலலாலா பெண் : இதழின் மேலாக இனிமை நூறாக எழுது குழு : லாலாலலலாலா பெண் : இரவு முடியாத பொழுது விடிகின்ற பொழுது குழு : லாலாலலலாலா ஆண் : தழுவ தானே தவித்த மானே இனிமை உன்னோடு பாப்பாம் பாம் பா பாம் ப பாபாம் பெண் : பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு பெண் : .....................................................
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Moodu Pani (1980) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Moodu Pani
- Composer: Ilayaraja