Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Paravaigal palavidham Ovvondrum oru vidham Paadalgal palavidham Ovvondrum oru vidham Male Part Paravaigal palavidham Ovvondrum oru vidham Paadalgal palavidham Ovvondrum oru vidham Male Part Vaanamengum odi Vaazhkai inbam thedi Naam iruvarum aaduvom Gnyaana paattu paadi Male Part Paravaigal palavidham Ovvondrum oru vidham Paadalgal palavidham Ovvondrum oru vidham Male Part Kodigal ellaam palavidham Kodikku kodi oru vidham Kondaattam pala vidham Naan adhilae oru vidham Male Part Iravu pagal endru Edhuvum illai ingu Uravil inbam kandu Urugiduvom endrum Male Part Paravaigal palavidham Ovvondrum oru vidham Paadalgal palavidham Ovvondrum oru vidham
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் ஆண் : பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் ஆண் : வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி ஆண் : பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் ஆண் : கொடிகள் எல்லாம் பலவிதம் கொடிக்குக் கொடி ஒருவிதம் கொண்டாட்டம் பலவிதம் நானதிலே ஒரு விதம் ஆண் : இரவு பகல் என்று எதுவுமில்லை இன்று உறவில் இன்பம் கண்டு உருகிடிவோம் என்றும் ஆண் : பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Iruvar Ullam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Iruvar Ullam
- Composer: K. V. Mahadevan