Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga Pala kaalamum pala vazhiyilum Pala kaalamum pala vazhiyilum Ava nadanthaa oorum naadum valamperum Male Part Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga Chorus Thanthana thanthana thanthana Thanthananaa thanthananaa Thanthana thanthana thanthana Thanthananaa thanthananaa Thanthana thanthana thaanaanaa Thanthana thanthana thaanaanaa Male Part Olagam muzhuthum sezhippaa irukka Oorum uravum onnaaga Olagam muzhuthum sezhippaa irukka Oorum uravum onnaaga Male Part Pala vayakkaadu Chorus : Thanthanaa Male : Pasum paai poda Chorus : Thanthanaa Male : Thulli vilaiyaadum Chorus : Thanthanaa Male : Enga manam kooda
Chorus : Thanthanaa Male : Manam thuyaram ellam maraiyum hoi Male Part Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga Chorus Thanthana thanthana thanthana Thanthananaa thanthananaa Thanthana thanthana thanthana Thanthananaa thanthananaa Thanthana thanthana thaanaanaa Thanthana thanthana thaanaanaa Male Part Kekkum varaththa kodukkum saami Kaakkum vanangum namma boomi Male Part Ini irul yaedhu Chorus : Thanthanaa Male : Nalla pozhuthaachchu Chorus : Thanthanaa Male : Nalla vedha podu Chorus : Thanthanaa Male : Ippo uzhuthaachchu Chorus : Thanthanaa Mlae : Indha ulagam nallaa vaazhum hoi Male Part Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga Pala kaalamum pala vazhiyilum Ava nadanthaa oorum naadum valamperum Male Part Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க பல காலமும் பல வழியிலும் பல காலமும் பல வழியிலும் அவ நடந்தா ஊரும் நாடும் வளம்பெரும் ஆண் : பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க குழு : தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா தந்தன தந்தன தானானா தந்தன தந்தன தானானா ஆண் : ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க ஊரும் உறவும் ஒண்ணாக ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க ஊரும் உறவும் ஒண்ணாக ஆண் : பல வயக்காடு........ குழு : தந்தனனா ஆண் : பசும் பாய் போட......... குழு : தந்தனனா ஆண் : துள்ளி விளையாடும்...... குழு : தந்தனனா ஆண் : எங்க மனம் கூட......... குழு : தந்தனனா ஆண் : மனம் துயரம் எல்லாம் மறையும் ஹோய் ஆண் : பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க குழு : தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா தந்தன தந்தன தந்தன தந்தனனா.... தந்தன தந்தன தானானா தந்தன தந்தன தானானா ஆண் : கேக்கும் வரத்த கொடுக்கும் சாமி காக்கும் வணங்கும் நம்ம பூமி ஆண் : இனி இருள் ஏது...... குழு : தந்தனனா ஆண் : நல்ல பொழுதாச்சு........ குழு : தந்தனனா ஆண் : நல்ல வெத போடு....... குழு : தந்தனனா ஆண் : இப்போ உழுதாச்சு....... குழு : தந்தனனா ஆண் : இந்த உலகம் நல்லா வாழும் ஹோய் ஆண் : பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க பல காலமும் பல வழியிலும் அவ நடந்தா ஊரும் நாடும் வளம்பெரும் ஆண் : பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Ingeyum Oru Gangai (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Ingeyum Oru Gangai
- Composer: Ilayaraja