Roman script
Singers : Mano and K.S. Chithra Music by : Ilayaraja Chorus ………………………………….. Female Part Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Male Part Iru paarvai athu paadattum Iru paarvai paadattum.. raagangal… Female Part Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Male Part Nithirai kettathu kannae En chithira pennae Female Part Muthirai kandathu munnae Nee thottathan pinnae Male Part Nithirai kettathu kannae En chithira pennae Female Part Muthirai kandathu munnae Nee thottathan pinnae Male Part Boobaalam kettenae Ponn maanai paarthenae Female Part Pesaamal nindrenae Penn endru aanenae Male Part Kattalai ittathum pattathum thottathum Karpanai alla Ila vetrilai endroru vetrilai kandathu Arputham alla Female Part Nee thottathum suttathu pattudai vittathu Naanum solla… Male Part Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Female Part Iru paarvai athu paadattum
Iru paarvai paadattum.. raagangal… Male Part Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Chorus ……………………………. Female Part Melliya malligai poovae Puthu mellisai paadu Male Part Valliyin mellidai melae Pudhu sangathi podu Female Part Melliya malligai poovae Puthu mellisai paadu Male Part Valliyin mellidai melae Pudhu sangathi podu Female Part Poondhegam thaangaathu En devan yenthaadhu Male Part Aaraathu theeraathu Nee vanthu seraathu Female Part Pennival meniyil kan imai moodidum Kaaviyam kandu Naan panniya punniyam unnudan koodidum En manam indru Male Part Puvi mannilum vinnilum ponkavi Paadidum dhegam ondru Female Part Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Male Part Iru paarvai athu paadattum Iru paarvai paadattum.. raagangal… Female Part Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Chorus ……………………………….
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ............................ பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஆண் : இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஆண் : நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே பெண் : முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே ஆண் : நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே பெண் : முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே ஆண் : பூபாலம் கேட்டேனே பெண் மானை பார்த்தேனே பெண் : பேசாமல் நின்றேனே பெண் என்று ஆனேனே ஆண் : கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல பெண் : நீ தொட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் பெண் : இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் குழு : ............................ பெண் : மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு பெண் : மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு பெண் : பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது ஆண் : ஆறாது தீராது நீ வந்து சேராது பெண் : பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று ஆண் : புவி மண்ணிலும் விண்ணிலும் பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஆண் : இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் குழு : ............................
Song information
Singers: Mano and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Poonthotta Kaavalkaaran (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and K.S. Chithra
- Film / album: Poonthotta Kaavalkaaran
- Composer: Ilayaraja