Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Sankar Ganesh
Female Part
Aa..aa….aa….aaa…..
Male : Hoo haei my darling
Male Part
Pannirendu mani adithaal
Female : Unnai naan ninaippen
Ennai naan marappen
Male Part
Kannum kannum minna minna
Kaiyum kaiyum pinna pinna
Nerukkama irukkama iruppoma anaippoma
Female Part
Kattipoda kaaval illai
Thatti ketka yaarum illai
Irupathai kodukkava koduthathai edukkava
Female Part
Hae lalalala…. hae lalalalala
Female Part
Ulagam urangum indha vaelai
Thodangum namadhu inba leelai
Male : Nadu raathiri namakkoo sivaraathiri
Nadu raathiri namakkoo sivaraathiri
Female Part
Sandhikkindra neram idhu
Thiththikkindra mutham ondru
Udhattilae padhikkava inippilae midhakkava
Male Part
Pachai pulllil methaiyittu
Pakkam vandhu thantha sirpam
Azhaikkaiyil anaikkavaa anaithaiyum rasikkavaa
Male Part
Hae hooo my darling
Female : Ennai naan tharuven
Female Part
Kaadhal poga villai thottru
Kadavul ezhudhi veitha theerppu
Male Part
Ethirkaalamae kanmani nalam aagumae
Female Part
Annai enna thanthai enna
Sondham enna suttram enna
Female Part
Thadupatha
Male : Veruppatha
Female : Marupatha
Male : Kedupatha
Female Part
Indha kaadhal deiva kaadhal
Endrum vaazhum umai kaadhal
Male Part
Unakku naan enakku nee
Female : Enakku nee nadathu nee
Haa….aa….aa…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆஆ....ஆ......ஆ........ஆ.....
ஆண் : ஹோஹேய் மை டார்லிங்
ஆண் : பன்னிரெண்டு மணி அடித்தால்.............
பெண் : உன்னை நான் நினைப்பேன்
என்னை நான் மறப்பேன்
ஆண் : கண்ணும் கண்ணும் மின்ன மின்ன
கையும் கையும் பின்ன பின்ன
நெருக்கமா இறுக்கமா இருப்போமா அணைப்போமா
பெண் : கட்டிப்போட காவலில்லை
தட்டிக்கேட்ட யாருமில்லை
இருப்பதை கொடுக்கவா கொடுத்ததை எடுக்கவா
பெண் : ஹே........லாலாலா.....
ஹே.....லாலாலா
பெண் : உலகம் உறங்கும் இந்த வேளை
தொடங்கும் நமது இன்ப லீலை
ஆண் : நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி
நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி
பெண் : சந்திக்கின்ற நேரமிது
தித்திக்கின்ற முத்தம் ஒன்று
உதட்டிலே பதிக்கவா இனிப்பிலே மிதக்கவா
ஆண் : பச்சை புல்லில் மெத்தையிட்டு
பக்கம் வந்து தந்தச் சிற்பம்
அழைக்கையில் அணைக்கவா
அனைத்தையும் ரசிக்கவா
ஆண் : ஹே ஹோ மை டார்லிங்
பெண் : என்னை நான் தருவேன்
பெண் : காதல் போக வில்லை தொற்று
கடவுள் எழுதி வைத்த தீர்ப்பு
பெண் : அன்னை என்ன தந்தை என்ன
சொந்தம் என்ன சுற்றம் என்ன
பெண் : தடுப்பதா
ஆண் : வெறுப்பதா
பெண் : மறுப்பதா
ஆண் : கெடுப்பாதா
பெண் : இந்த காதல் தெய்வ காதல்
என்றும் வாழும் உண்மை காதல்
ஆண் : உனக்கு நான் எனக்கு நீ
பெண் : எனக்கு நீ நடத்து நீ
ஹா.....ஆஅ....ஆ....

Song details

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Sankar Ganesh

Release information: From Anbu Roja (1975) · Lyricist: Kannadasan