Roman script
Singer : P. Susheela Music by : Vijayabhaskar Female Part Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Female Part Ninaivugal kolam podum ilamai Kulungum thanga radhamae Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Chorus Ahaaaaa….. Aaahaa…aaaaaaa… Female Part Ennangal inikkattumae Vannangal malarattumae Vaalibam sirikkattumae Vaazkaiyil thodarattumae Magaraani naan… magaraasi naan Magaraani naan… magaraasi naan Manadhu polavae vaazhvu kidaithadhu Paarkkum yaavaiyum sugam sugamae Female Part Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Chorus Ahaaaa… Aaaahaaaa… Female Part Kannaana kannan vandhaan Kannodu kannai vaithaan Ponnaana punnagaiyil Pen ennai thazhuvi kondaan Magaraani naan … magaraasi naan Magaraani naan …. magaraasi naan Iravu ponadhu pozhudhu vidindhadhu Enadhu nenjilae sugam sugamae Female Part Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Female Part Ellorum ninaippadhillai Ninaithaalum kidaippadhillai Kidaithaalum rasippadhillai Rasithaalum nilaippadhillai Magaraani naan … magaraasi naan Magaraani naan … magaraasi naan Ninaitha yaavaiyum unmaiyaanadhu Iraivan karunaiyaal sugam sugamae Female Part Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஜயபாஸ்கர் பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே பெண் : நினைவுகள் கோலம் போடும் இளமை குலுங்கும் தங்க ரதமே பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே குழு : ............................... பெண் : எண்ணங்கள் இனிக்கட்டுமே வண்ணங்கள் மலரட்டுமே வாலிபம் சிரிக்கட்டுமே வாழ்க்கையில் தொடரட்டுமே மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் மனது போலவே வாழ்வு கிடைத்தது பார்க்கும் யாவையும் சுகம் சுகமே பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே குழு : .................................... பெண் : கண்ணான கண்ணன் வந்தான் கண்ணோடு கண்ணை வைத்தான் பொன்னான புன்னகையில் பெண் என்னைத் தழுவிக் கொண்டான் மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் இரவு போனது பொழுது விடிந்தது எனது நெஞ்சிலே சுகம் சுகமே பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே பெண் : எல்லோரும் நினைப்பதில்லை நினைத்தாலும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் ரசிப்பதில்லை ரசித்தாலும் நினைப்பதில்லை மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் நினைத்த யாவையும் உண்மையானது இறைவன் கருணையால் சுகம் சுகமே பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே
Song information
Singer: P. Susheela
Music by: Vijayabhaskar
Release information: From Uravu Solla Oruvan (1975) · Singer: P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Vijayabhaskar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Uravu Solla Oruvan
- Composer: Vijayabhaskar