Roman script
Singers : Vani Jairam and Dheepan Chakravarthi Music by : Ramanujam Lyrics by : Muthulingam Female Part Panimalar aadum medaiyil Thaen thuli sinthum velaiyil Pazhagum kadhal jodigal Paashai mounamo Thururururururu rurururururu Male Part Panimalar aadum medaiyil Thaen thuli sinthum velaiyil Pazhagum kadhal jodigal Paashai mounamo Male Part Santhana malarinil sangamam kandidum Poonthalir meniyae Female : Aahaahaah Male : Kunguma vizhiyinil kolangal varanthidum Sundhara deviyae Male Part Santhana malarinil sangamam kandidum Poonthalir meniyae Kunguma vizhiyinil kolangal varanthidum Sundhara deviyae Female Part Nenjilae raagangal manjangal kaanumo Male : Mogamo thaagamo paarvaiyaal theerumo Female : Thururururururu rurururururu Male Part Panimalar aadum medaiyil Thaen thuli sinthum velaiyil Pazhagum kadhal jodigal Paashai mounamo Female Part Vanjimagal panjanaiyil Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae Male : Aahaahhaa Female : Nanamum majam kolla nandri kondu Vaarthai solla sontham thedumae Female Part Vanjimagal panjanaiyil Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae Nanamum majam kolla nandri kondu Vaarthai solla sontham thedumae Male Part Nenjilae raagangal manjangal kaanumo Female : Mogamo thaagamo paarvaiyaal theerumo Male Part Thururururururu Female : Thururururururu Male : Thurururururooroo Male Part Panimalar aadum medaiyil Thaen thuli sinthum velaiyil Both : Pazhagum kadhal jodigal Paashai mounamo….mmmmm…. Thurururururooroo rururururooroo
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : ராமானுஜம் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : பனிமலர் ஆடும் மேடையில் தேன் துளி சிந்தும் வேளையில் பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ துருருருருருருரு துருருருருருருரு ஆண் : பனிமலர் ஆடும் மேடையில் தேன் துளி சிந்தும் வேளையில் பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ ஆண் : சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும் பூந்தளிர் மேனியே..... பெண் : ஆஹாஹாஹ் ஆண் : குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும் சுந்தர தேவியே ஆண் : சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும் பூந்தளிர் மேனியே..... குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும் சுந்தர தேவியே..... பெண் : நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ ஆண் : மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ பெண் : துருருருருருருரு ருருருருருருரு ஆண் : பனிமலர் ஆடும் மேடையில் தேன் துளி சிந்தும் வேளையில் பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ பெண் : வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே.... ஆண் : ஆஹாஹ்ஹா பெண் : நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே பெண் : வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே... நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே ஆண் : நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ பெண் : மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ ஆண் : துருருருருருருரு பெண் : துருருருருருருரு ஆண் : துருருருருருருரூரூ ஆண் : பனிமலர் ஆடும் மேடையில் தேன் துளி சிந்தும் வேளையில் இருவர் : பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ.......ம்ம்ம்ம்..... துருருருருருருரூரூ ருருருருருருரூரூ
Song information
Singers: Vani Jairam and Dheepan Chakravarthi
Music by: Ramanujam
Lyrics by: Muthulingam
Release information: From Kaidhiyin Theerpu (1986) · Singer: Vani Jairam and Dheepan Chakravarthi · Lyricist: Muthulingam · Music: Ramanujam
Explore this song
- Singer: Vani Jairam and Dheepan Chakravarthi
- Film / album: Kaidhiyin Theerpu
- Composer: Ramanujam
- Lyricist: Muthulingam