Roman script
Singers : Chorus Music by : Shankar Ganesh Lyrics by : Muthulingam Chorus Apirl fool…… Chorus April maasam thethi paaru onnu Edhilum konjam jaakkirathai kannu April maasam thethi paaru onnu Edhilum konjam jaakkirathai kannu Istam pola vaazhu ellaam nalla naalu Istam pola vaazhu ellaam nalla naalu Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa Chorus April maasam thethi paaru onnu Edhilum konjam jaakkirathai kannu April maasam thethi paaru onnu Edhilum konjam jaakkirathai kannu Istam pola vaazhu ellaam nalla naalu Istam pola vaazhu ellaam nalla naalu Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa Chorus Ammaadi vilaivaasithaan Aagaasam usaram nikkuthu Usaram nikkuthu Chorus Arai roopa kasu paarththaa Idli kooda etti poguthu Etti poguthu Chorus Car-il oda petrol-u Adhukkum ippa control-u Car-il oda petrol-u Adhukkum ippa control-u Veedum intha naadum Indru kaanum kaatchi kannkaatchi Chorus April maasam thethi paaru onnu Edhilum konjam jaakkirathai kannu Istam pola vaazhu ellaam nalla naalu Istam pola vaazhu ellaam nalla naalu Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa Chorus Padikkaathae zoology Manda melae soodu yaerumae Soodu yaerumae Chorus Pidikkaathu adhu botany Thegam ellaam seru poosumae Seru poosume Chorus Paadam sollum vaaththiyaaru Veettukkullae akkapporu Paadam sollum vaaththiyaaru Veettukkullae akkapporu Maasaamaasam fees kodukkum Appa paavam parithaabam Chorus April maasam thethi paaru onnu Edhilum konjam jaakkirathai kannu April maasam thethi paaru onnu Edhilum konjam jaakkirathai kannu Istam pola vaazhu ellaam nalla naalu Istam pola vaazhu ellaam nalla naalu Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa Chorus …………………
தமிழ்
பாடகர்கள் : குழு இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் குழு : ஏப்ரல் பூல்...... குழு : ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு பி ஹேப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப......லாலாலாலா...... குழு : ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு பி ஹேப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப......லாலாலாலா...... குழு : அம்மாடி விலைவாசிதான் ஆகாசம் உசரம் நிக்குது.... உசரம் நிக்குது குழு : அரை ரூபா காசு பார்த்தா இட்லி கூட எட்டி போகுது..... எட்டி போகுது குழு : காரில் ஓட பெட்ரோலு அதுக்கும் இப்ப கன்ட்ரோலு காரில் ஓட பெட்ரோலு அதுக்கும் இப்ப கன்ட்ரோலு வீடும் இந்த நாடும் இன்று காணும் காட்சி கண்காட்சி குழு : ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒண்ணு எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு பி ஹாப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப......லாலாலாலா...... குழு : படிக்காதே ஜூவாலஜி மண்ட மேலே சூடு ஏறுமே..... சூடு ஏறுமே.... குழு : பிடிக்காது அது பாட்டனி தேகம் எல்லாம் சேரு பூசுமே... சேரு பூசுமே... குழு : பாடம் சொல்லும் வாத்தியாரு வீட்டுக்குள்ளே அக்கப்போரு பாடம் சொல்லும் வாத்தியாரு வீட்டுக்குள்ளே அக்கப்போரு மாசாமாசம் பீஸ் கொடுக்கும் அப்பா பாவம் பரிதாபம் குழு : ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு பி ஹேப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப......லாலாலாலா..... குழு : ....................................
Song information
Singers: Chorus
Music by: Shankar Ganesh
Lyrics by: Muthulingam
Release information: From Mudhal Udhayam (1995) · Singer: Chorus · Lyricist: Muthulingam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Chorus
- Film / album: Mudhal Udhayam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Muthulingam