Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Lyrics by : M. G. Vallaban Male Part Pani vizhum poo nilavae Paavai pol kann valarnthaal Arumbae sengarumbae Tharuvaai malarvaai thaen Female Part Uravugalthaan malara Oorilae penn piranthaal Kaniyae kann vizhiyae Valarvaai thamizhpol nee Male Part Pani vizhum poo nilavae Male Part Maarbinil un abinayam Maanvizhi sol kavimayam Maarbinil un abinayam Maanvizhi sol kavimayam Male Part Magal vara nee tharum raagam Maraivinilae pera mogam Poosaigal anthiyil thevai dhinamae Thedum manamae Female Part Uravugalthaan malara Oorilae penn piranthaal Kaniyae kann vizhiyae Valarvaai thamizhpol nee Male Part Pani vizhum poo nilavae Female Part Thaai madi un uraividam Vaanmathi pon thirumugam Thaai madi un uraividam Vaanmathi pon thirumugam Female Part Kanavugal nee tharum naalil Thanimaiyilae manam paadum Aayiram ponmani dheepam tharumaa Thaayin manamae Male Part Pani vizhum poo nilavae Paavai pol kann valarnthaal Arumbae sengarumbae Tharuvaai malarvaai thaen Male Part Pani vizhum poo nilavae…..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் ஆண் : பனி விழும் பூ நிலவே பாவை போல் கண் வளர்ந்தாள் அரும்பே செங்கரும்பே தருவாய் மலர்வாய் தேன் பெண் : உறவுகள்தான் மலர ஊரிலே பெண் பிறந்தாள் கனியே கண் விழியே வளர்வாய் தமிழ்ப்போல் நீ ஆண் : பனி விழும் பூ நிலவே..... ஆண் : மார்பினில் உன் அபிநயம் மான் விழி சொல் கவிமயம் மார்பினில் உன் அபிநயம் மான் விழி சொல் கவிமயம் ஆண் : மகள் வர நீ தரும் ராகம் மறைவினிலே பெற மோகம் பூசைகள் அந்தியில் தேவை தினமே தேடும் மனமே...... பெண் : உறவுகள்தான் மலர ஊரிலே பெண் பிறந்தாள் கனியே கண் விழியே வளர்வாய் தமிழ்ப்போல் நீ ஆண் : பனி விழும் பூ நிலவே..... பெண் : தாய் மடி உன் உறைவிடம் வான்மதி பொன் திருமுகம் தாய் மடி உன் உறைவிடம் வான்மதி பொன் திருமுகம் பெண் : கனவுகள் நீ தரும் நாளில் தனிமையிலே மனம் பாடும் ஆயிரம் பொன்மணி தீபம் தருமா தாயின் மனமே........... ஆண் : பனி விழும் பூ நிலவே பாவை போல் கண் வளர்ந்தாள் பெண் : கனியே கண் விழியே வளர்வாய் தமிழ்ப்போல் நீ ஆண் : பனி விழும் பூ நிலவே.....
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyrics by: M. G. Vallaban
Release information: From Thai Pongal (1980) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: M.G. Vallaban · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Thai Pongal
- Composer: Ilayaraja
- Lyricist: M. G. Vallaban