Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Asha Bhonsle Music by : Ilayaraja Male Part Pani vizhum maalaiyil Female : Lala lala lalalaa.. Male : Pazhamudhir cholaiyil Female : Lala lala lalalaa.. Male Part Paadaadho kokilam Female : Lalala lalalalaa.. Male : Kaadhal bhoopaalam Kekkum ennaalum ho… Female Part Thuru ruru rururu.. Male : Rappa pappaa papapaa… Female : Hahaa..aa..haaa… Male Part Unai sutri manam vandhadhu Salikkaamal dhinam vandhadhu Kidaiththadhu adharkkoru adaikkalam..mm… Female Part Raba papppaa raba pabapaa… Raba papppaa raba pabapaa… Tharara ruuuu..tharara ruu.. Tharara ruuuu.. Male Part Enakkendru pudhu thaththuvam Padaikkindra thamizh puththagam Female : Yaya yaya yaya yaaya yaa.. Yaya yaya yaya yaaya yaa.. Male Part Idai enum kadaiyilae kidaikkumo Male Part Pani vizhum maalaiyil Female : Wawa wawa vaawavaa Male : Pazhamudhir cholaiyil Female : Haha haha haahahaa..
Male Part Hahaha paadaadho kokilam Female : Haahahaa haahaha Male : Kaadhal bhoopaalam Kekkum ennaalum ho… Female Part Haahahaa haahaha Male : Dadidoo du duu du du Female : Ayeyaya ya yayaa ahhhh Male Part Thadukkindra anaikkattugal Namakkendrum padikkattugal Karaigalai kadandhidum Nadhigal naam Female Part Nannana nahaan…nannana Nannana nahaan…nannana Naranahaan…naranahaan… Naranahaan… Male Part Irukkindra uyir moththamum Unakkendru thara sammadham Female : Naranaanna naranaanna na Naranaanna naranaanna na Male Part Pirivugal azhindhidaa piravigal Male Part Pani vizhum maalaiyil Female : Hmm..mm..mm..mmm Male : Pazhamudhir cholaiyil Female : Lala lala lalalaa.. Male Part Paadaadho kokilam Female : Haahahaa haahaha Male : Kaadhal bhoopaalam Kekkum ennaalum ho… Female Part Ahaa…aahaa Male : Ahaa…aahaa Female : Hahaa..aa..haaa… Male & Female : Haa..haahah…..
தமிழ்
பாடகி : ஆஷா போஸ்லே பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பனி விழும் மாலையில் பெண் : லல லல லலலா ஆண் : பழமுதிர் சோலையில் பெண் : லல லல லலலா ஆண் : பாடாதோ கோகிலம் பெண் : லலல லலலலா ஆண் : காதல் பூபாளம் கேக்கும் எந்நாளும் ஹோ பெண் : துரு ருரு ருருரு ஆண் : ரப்ப பப்பா பபபா பெண் : ஹாஹா ஆ ஹா ஆண் : உன்னை சுற்றி மனம் வந்தது சலிக்காமல் தினம் வந்தது கிடைத்தது அதற்கொரு அடைக்கலம் ம்ம் பெண் : ................................. ஆண் : எனக்கென்று புது தத்துவம் படைக்கின்ற தமிழ் புத்தகம் பெண் : யாயா யாயா யாயா யாயா யா யாயா யாயா யாயா யாயா யா ஆண் : இடை என்னும் கடையிலே கிடைக்குமோ ஆண் : பனி விழும் மாலையில் பெண் : வாவா வாவா வாவாவா ஆண் : பழமுதிர் சோலையில் பெண் : ஹாஹா ஹாஹா ஹாஹாஹா ஆண் : ஹாஹாஹா பாடாதோ கோகிலம் பெண் : ஹாஹாஹா ஹாஹாஹா ஆண் : காதல் பூபாளம் கேக்கும் எந்நாளும் ஹோ பெண் : ஹாஹாஹா ஹாஹாஹா ஆண் : டடிடூ டு டு டு டு பெண் : அயேயாயா யா யாயா ஆ ஆண் : துடிக்கின்ற அணைக்கட்டுகள் நமக்கென்றும் படிகட்டுகள் கரைகளை கடந்திடும் நதிகள் நாம் பெண் : ......................... ஆண் : இருக்கின்ற உயிர் மொத்தமும் உனக்கென்று தர சம்மதம் பெண் : நரநான்னா நரநான்னா னா நரநான்னா நரநான்னா னா ஆண் : பிரிவுகள் அழிந்திடா பிறவிகள் ஆண் : பனி விழும் மாலையில் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஆண் : பழமுதிர் சோலையில் பெண் : லல லல லலலா ஆண் : பாடாதோ கோகிலம் பெண் : ஹாஹாஹா ஹாஹாஹா ஆண் : காதல் பூபாளம் கேக்கும் எந்நாளும் ஹோ பெண் : ஆஹா ஆஹா ஆண் : ஆஹா ஆஹா பெண் : ஹாஹா ஆ ஹா ஆண் & பெண் : ஹா ஹாஹா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Asha Bhonsle
Music by: Ilayaraja
Release information: From Meera (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Asha Bhonsle
- Film / album: Meera
- Composer: Ilayaraja