Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

Male Part

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

Male Part

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

Panam endraal kadhavellaam therakkudhu

Kanavilae midhakkudhu parakkudhu

Manasu thaan theru naayaa engo alaiyudhu

Male Part

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

Male Part

Mirugam vandhu manusha manasilae

Ulla nozhanju otti aattudhu

Male Part

Uruttum porattum kooda cheravae

Kuruttu ulagil kudumbam nadathudhu

Male Part

Vela koduthu porula vaangi

Veettukkullae koottalaam

Vaazhkkaikkenna vela koduppa

Neeyum sollu paakkalaam

Male Part

Paasam ellaam manushanukku

Panathu mela pogudhu

Paazhadainja aramanaiyaa

Paavi nenju maarudhu

Ezhandhadhum puriyala

Vazhi yedhum theriyala

Male Part

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

Male Part

Manadhil nalla manidhan nee endraal

Maadi veedum ullae azhaikkumae

Male Part

Maanathodu irukka ninaippadhaal

Madhithidaadhu veliyil thurathumae

Male Part

Ulagam romba virinjirukku

Unakku idam illaiyaa

Un edatha yevan eduppaan

Urudhi unakku illaiyaa

Male Part

Yaer munaiyaal kaayam pattaal

Endha nilam azhugudhu

Uzhuvadhellaam velachalukku

Unakku nalla padippidhu

Uzhavu thaan nadandhadhu

Velachal thaan irukkudhu

Male Part

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

Panam endraal kadhavellaam therakkudhu

Kanavilae midhakkudhu parakkudhu

Manasu thaan theru naayaa engo alaiyudhu

Male Part

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

Panam mattum vaazhkkaiyaa

Indha paazhaa ponaa manushanukku

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

ஆண் : பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

ஆண் : பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது

கனவிலே மிதக்குது பறக்குது

மனசுதான் தெரு நாயா எங்கோ அலையுது

ஆண் : பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

ஆண் : மிருகம் வந்து மனுஷ மனசிலே

உள்ள நொழஞ்சு ஓட்டி ஆட்டுது

ஆண் : உருட்டும் பொரட்டும் கூடச் சேரவே

குருட்டு உலகில் குடும்பம் நடத்துது

ஆண் : வெல கொடுத்து பொருள வாங்கி

வீட்டுக்குள்ளே கூட்டலாம்

வாழ்க்கைக்கென்ன வெல கொடுப்ப

நீயும் சொல்லு பாக்கலாம்

ஆண் : பாசம் எல்லாம் மனுஷனுக்கு

பணத்து மேல போகுது

பாழடைஞ்ச அரமனையா

பாவி நெஞ்சு மாறுது

எழந்ததும் புரியல

வழி எதும் தெரியல

ஆண் : பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

ஆண் : மனதில் நல்ல மனிதன் நீ என்றால்

மாடி வீடும் உள்ளே அழைக்குமே

ஆண் : மானத்தோடு இருக்க நினைப்பதால்

மதித்திடாது வெளியில் துரத்துமே

ஆண் : உலகம் ரொம்ப விரிஞ்சிருக்கு

உனக்கு இடம் இல்லையா

உன் எடத்த எவன் எடுப்பான்

உறுதி உனக்கு இல்லையா

ஆண் : ஏர் முனையால் காயம் பட்டால்

எந்த நிலம் அழுகுது

உழுவதெல்லாம் வெளச்சலுக்கு

உனக்கு நல்ல படிப்பிது

உழவு தான் நடந்தது

வெளைச்சல்தான் இருக்குது

ஆண் : பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது

கனவிலே மிதக்குது பறக்குது

மனசு தான் தெரு நாயா எங்கோ அலையுது

ஆண் : பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

பணம் மட்டும் வாழ்க்கையா

இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Solla Marandha Kadhai (2002) · Lyricist: Isaignani Ilayaraja

Explore this song