Roman script
Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female Part Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Ennaivida innoruthi yen Ennidathil athanaiyum thaen En raaja ….un rojaaa Semboovoo ponno naanoo yaaroo Female Part Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Female Part Neeralandha megam indru Neendhugindra vaanam endru Female Part Neeralandha megam indru Neendhugindra vaanam endru Naanirukka neeirukka Naadagangal nooru undu Maalai mudhal kaalai varai Maaran kanai paaindhirukka Female Part Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Female Part Paathirathil paalai vaithu Paarthirukkum kangal undoo Naethirathil aasai vaithu Nindrirukkum nenjam undoo Thozhil nidham koodum vidham Koththum kili naanirukka Female Part Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Female Part Ezhirandu logam ellaam En irandu kannil undu Female Part Ezhirandu logam ellaam En irandu kannil undu Vinn malarndha sorgam ellaam Kann malarndha ponnil undu Oodai varum odam ena Paedai unai paarthirukka Female Part Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Ennaivida innoruthi yen Ennidathil athanaiyum thaen En raaja ….un rojaaa Semboovoo ponno naanoo yaaroo Female Part Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க என்னைவிட இன்னொருத்தி ஏன் என்னிடத்தில் அத்தனையும் தேன் என் ராஜா.........உன் ரோஜா செம்பூவோ பொன்னோ நானோ யாரோ பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பெண் : நீரளந்த மேகம் இன்று நீந்துகின்ற வானம் என்று பெண் : நீரளந்த மேகம் இன்று நீந்துகின்ற வானம் என்று நானிருக்க நீயிருக்க நாடகங்கள் நூறு உண்டு மாலை முதல் காலை வரை மாறன் கணை பாய்ந்திருக்க......... பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பெண் : பாத்திரத்தில் பாலை வைத்து பார்த்திருக்கும் கண்கள் உண்டோ நேத்திரத்தில் ஆசை வைத்து நின்றிருக்கும் நெஞ்சம் உண்டோ தோளில் நிதம் கூடும் விதம் கொத்தும் கிளி நானிருக்க........ பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பெண் : ஏழிரண்டு லோகமெல்லாம் என் இரண்டு கண்ணில் உண்டு பெண் : ஏழிரண்டு லோகமெல்லாம் என் இரண்டு கண்ணில் உண்டு விண் மலர்ந்த சொர்க்கம் எல்லாம் கண் மலர்ந்த பெண்ணில் உண்டு ஓடை வரும் ஓடம் என பேடை உனை பார்த்திருக்க.......... பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க என்னைவிட இன்னொருத்தி ஏன் என்னிடத்தில் அத்தனையும் தேன் என் ராஜா.........உன் ரோஜா செம்பூவோ பொன்னோ நானோ யாரோ பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
Song information
Singer: Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Balanagamma (1981) · Singer: Uma Ramanan · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Balanagamma
- Composer: Ilayaraja