Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Ponnadiyan Female Part Aaa…aaa….aaa…aaa….aaa…. Pallaviyae saranam…..pallaviyae saranam Un geedham thanthathadi salanam…aa..aa…aa… Male : Pallaviyae saranam Un geedham thanthathadi salanam…aa..aa…aa… Female : Pallaviyae saranam un geedham Male : Thanthathadi salanam.. Female Part Mamara nizhalil Aaa…aaa….aaa….aaa…. Mamara nizhalil maargazhiyil Maan vizhi kalanthida thudiththaenae Male : Mamara nizhalil maargazhiyil Maan vizhi kalanthida thudiththaenae Female Part Thaniyae kidanthu thaviththaen Male : Thanisa thaanipa thaanisa Female : Thalirudal thazhuvida silirththaen Male : Thaa ni sa tha ni sa ma ga ri tha ni sa Female Part Thaniyae kidanthu thaviththaen Thalirudal thazhuvida silirththaen Iru uyir inainthapothu inbam vanthu Manamathu magizhnthida kanavugal malarnthathu Male : Iru uyir inainthapothu inbam vanthu Both : Paranthu paranthu paranthu magizhnthathu
Male Part Pallaviyae saranam thanthathadi salanam Pallaviyae saranam….. Un geedham thanthathadi salanam… Aaa….aaa….aaaa….. pallaviyae saranam Male Part Thaamarai poigai oraththilae Poomazhai saaralin eeraththilae Thaamarai poigai oraththilae Poomazhai saaralin eeraththilae Male Part Thedi unai naan kaanamal Vaadidum orruyir aanaenae Thaedi unai naan kaanaamal Vaadidum orruyir aanaenae Male Part Kaniyae kaniyin amuthae Female : Thagajam thagatha rigajam Male : Kaninthidum kaniyathan suvaiyae Female : Thagida thagathimi kidathajam Male Part Kaniyae kaniyin amuthae Kaninthidum kaniyathan suvaiyae Isai unai pirinthapothu magizhvathaethu Idhayamum thudikkithu iru vizhi kalanguthu Female Part Thagaritha thanukkajamtha rinathajamthaa Thagarithaa nagarithaa kudharithaa jagarithaa Male : Kavi porul vilagidaathu kalanthu poga Isaiyil nanainthu inainthu magizhavaa Male Part Pallaviyae saranam….. Un geedham thanthathadi salanam… Aaa….aaa….aaaa….. pallaviyae saranam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பொன்னடியான் பெண் : ஆஆ....ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆஆ... பல்லவியே சரணம்....பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்...ஆஆ...ஆ....ஆ.... ஆண் : பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்....ஆஆ...ஆஆ.... பெண் : பல்லவியே சரணம் உன் கீதம் ஆண் : தந்ததடி சலனம்... பெண் : மாமர நிழலில் ஆஆ....ஆஆ...ஆஆ...ஆஆ... மாமர நிழலில் மார்கழியில் மான் விழி கலந்திட துடித்தேனே ஆண் : மாமர நிழலில் மார்கழியில் மான் விழி கலந்திட துடித்தேனே பெண் : தனியே கிடந்து தவித்தேன் ஆண் : தநிஸ தாநிப தாநிஸ பெண் : தளிருடல் தழுவிட சிலிர்த்தேன் ஆண் : தாநிஸத நிஸமகரி தநிஸ பெண் : தனியே கிடந்து தவித்தேன் தளிருடல் தழுவிட சிலிர்த்தேன் இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து மனமது மகிழ்ந்திட கனவுகள் மலர்ந்தது ஆண் : இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து இருவர் : பறந்து பறந்து பறந்து மகிழ்ந்தது ஆண் : பல்லவியே சரணம் தந்ததடி சலனம் பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம் ஆஆ....ஆஆ....ஆஆ....பல்லவியே சரணம் ஆண் : தாமரை பொய்கை ஓரத்திலே பூமழைச் சாரலின் ஈரத்திலே தாமரை பொய்கை ஓரத்திலே பூமழைச் சாரலின் ஈரத்திலே ஆண் : தேடி உனை நான் காணாமல் வாடிடும் ஓருயிர் ஆனேனே தேடி உனை நான் காணாமல் வாடிடும் ஓருயிர் ஆனேனே ஆண் : கனியே கனியின் அமுதே பெண் : தகஜம் தகத ரிகஜம் ஆண் : கனிந்திடும் கனியதன் சுவையே பெண் : தகிட தகதிமி கிடதஜம் ஆண் : கனியே கனியின் அமுதே கனிந்திடும் கனியதன் சுவையே இசை உனை பிரிந்தபோது மகிழ்வதேது இதயமும் துடிக்கிது இரு விழி கலங்குது பெண் : தகரித தனுக்கஜம்த ரினதஜம்தா தகரிதா நகரிதா குதரிதா ஜகரிதா ஆண் : கவி பொருள் விலகிடாது கலந்து போக இசையில் நனைந்து இணைந்து மகிழவா ஆண் : பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம் ஆஆ....ஆஆ....ஆஆ....பல்லவியே சரணம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Ponnadiyan
Release information: From Oruvar Vaazhum Aalayam (1988) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Ponnadiyan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Oruvar Vaazhum Aalayam
- Composer: Ilayaraja
- Lyricist: Ponnadiyan