Roman script

Pallavan Pallavi Song Lyrics is the track from Kalangarai Vilakkam Tamil Film– 1965, Starring M.G.R., M. N. Nambiyar, V. Gopalakrishnan, C. K. Nagesh, B. Saroja Devi, G. Sakunthala and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali.
Singer : T. M. Soundarajan
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Vaali
Male Part
Hoi ..aariroo aariroo aariroo
Hoo hoo aariroo aariroo aariroo
Hoo..hooo
Male Part
Pallavan pllavi paadattumae
Paarthiban kaadhali aadattumae
Pallavan pllavi paadattumae
Paarthiban kaadhali aadattumae
Paadi kalaithadhum aadi kalaithadhum
Poo malar kann malar moodattumae
Pallavan pllavi paadattumae..ye
Male Part
Raagha bavangal paadalil vilanga
Thaala baedhangal aadalil vilanga hoo
Raagha bavangal paadalil vilanga
Thaala baedhangal aadalil vilanga
Raja sabaiyinil mannavar mayanga
Raja sabaiyinil mannavar mayanga
Thathom tharigida thathom tharigida
Thathom tharigida thaga thimi tharigida thaa
Male Part
Pallavan pllavi paadattumae
Paarthiban kaadhali aadattumae
Paadi kalaithadhum aadi kalaithadhum
Poo malar kann malar moodattumae
Male Part
Hoi ..aariroo aariroo aariroo
Hoo hoo aariroo aariroo aariroo
Hoo..hooo
Male Part
Minnal oviyam idaiyinil theetta
Annam enbadhai nadaiyinil kaatta
Minnal oviyam idaiyinil theetta
Annam enbadhai nadaiyinil kaatta
Kaadhal veenaiyai kangalil meetta
Kaadhal veenaiyai kangalil meetta
Kaaviyam aayiram pirakkattumae
Male Part
Hoi ..aariroo huu huu
Aariroo huu huu aariroo
Hoo..hooo…aariroo huu huu
Aariroo huu huu aariroo
Hoo..hooo…
Male Part
Pallavan pllavi paadattumae
Paarthiban kaadhali aadattumae
Paadi kalaithadhum aadi kalaithadhum
Poo malar kann malar moodattumae

தமிழ்

ஆண் : ஹோய் ..ஆரீரோ ஆரீரோ ஆரீரோ
ஹோ ஹோ ஆரீரோ ஆரீரோ ஆரீரோ
ஹோ. ஹோ
ஆண் : பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடி களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
பல்லவன் பல்லவி பாடட்டுமே..ஏ
ஆண் : ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாள பேதங்கள் ஆடலில் விளங்க ஹோ
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாள பேதங்கள் ஆடலில் விளங்க
ராஜா சபையினில் மன்னவர் மயங்க
ராஜா சபையினில் மன்னவர் மயங்க
தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
தத்தோம் தரிகிட தக திமி தரிகிட தா
ஆண் : பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடி களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
ஆண் : ஹோய் ..ஆரீரோ ஆரீரோ ஆரீரோ
ஹோ ஹோ ஆரீரோ ஆரீரோ ஆரீரோ
ஹோ. ஹோ
ஆண் : மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
அன்னம் என்பதை நடையினில் காட்ட
மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
அன்னம் என்பதை நடையினில் காட்ட
காதல் வீணையை கண்களில் மீட்ட
காதல் வீணையை கண்களில் மீட்ட
காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே
ஆண் : ஹோய் ..ஆரீரோ ஹு ஹு
ஆரீரோ ஹு ஹு ஆரீரோ
ஹோ ஹோ .ஆரீரோ ஹு ஹு
ஆரீரோ ஹு ஹு ஆரீரோ
ஹோ. ஹோ
ஆண் : பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடி களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே

Song details

Release information: From Kalangarai Vilakkam (1965) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Song video

Watch on YouTube

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி