Roman script
Singers : T. M. Soundarajan and K. Jamunarani Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Pallakku pola vandi paadhaiyilae odattum Thallamma thallamma thallamma Pattanathu veedhigalil oorkolam pogattum Mellamma mellamma mellamma Male Part Model idhu konjam pudhidhamma Enga maamiyaarai pola idhu peridhamma Female : Caru munnalae rendu kaalaiyai kattu Ada kaalaiyillaenna en maamiyai kattu Male Part Pallakku pola vandi paadhaiyilae odattum Thallamma thallamma thallamma Female Part Iruvarum povadhu thaen nilavu Ennaikku eduthukku selavu Male : Sakthiyirukku konjam thalli paarppom Ungamma thalliyirukka konjam solli paarppom Male Part Pallakku pola vandi paadhaiyilae odattum Thallamma thallamma thallamma Female Part Odura varaikku caru vilai Ada oda marandha irumbhu vilai Male : Kaasu kodutha nalla caru kidaikkum Caru irundha ponnu nooru kedaikkum Male Part Pallakku pola vandi paadhaiyilae odattum Thallamma thallamma thallamma
தமிழ்
பாடகர்கள் : டி.எம். சௌந்தராஜன் மற்றும் ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா பட்டணத்து வீதிகளில் ஊர்கோலம் போகட்டும் மெல்லம்மா மெல்லம்மா மெல்லம்மா ஆண் : மாடல் இது கொஞ்சம் புதிதம்மா எங்க மாமியாரைப் போல இது பெரிதம்மா பெண் : காரு முன்னாலே ரெண்டு காளையைக் கட்டு அட..காளையில்லேன்னா என் மாமியைக் கட்டு ஆண் : பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா பெண் : இருவரும் போவது தேன் நிலவு எண்ணெய்க்கு எடுத்துக்கு செலவு ஆண் : சக்தியிருக்கு கொஞ்சம் தள்ளிப் பார்ப்போம் உங்கம்மா தள்ளியிருக்கக் கொஞ்சம் சொல்லிப் பார்ப்போம் ஆண் : பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா பெண் : ஓடுற வரைக்கு காரு விலை அட..! ஓட மறந்தா இரும்பு விலை ஆண் : காசு கொடுத்தா நல்ல காரு கிடைக்கும் காரு இருந்தா பொண்ணு நூறு கிடைக்கும் ஆண் : பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா
Song information
Singers: T. M. Soundarajan and K. Jamunarani
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Poi Sollathe (1971) · Singer: T. M. Soundarajan and K. Jamunarani · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and K. Jamunarani
- Film / album: Poi Sollathe
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan