Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Pallaakku kudhiraiyilae Bavani varum meenaatchi Paandiyaru sokkanidam Paasam vecha raasaathi Oorkolam oorukkulla Ava vaaraadi thaerukkulla Poo maala thol meedhu poda Male Part Pallaakku kudhiraiyilae Bavani varum meenaatchi Paandiyaru sokkanidam Paasam vecha raasaathi Male Part Veeraadhi veeramulla Raasaadhi raasanukku Poo maala podum idhu thirunaalu Oru poonthaeru pootti varum perunaalu Male Part Veeraadhi veeramulla Raasaadhi raasanukku Poo maala podum idhu thirunaalu Oru poonthaeru pootti varum perunaalu Maaraadha anbu vecha magaraasi Maraiyaadha ennam vetcha meenatchi Oorodum paerodum uravaadum oru kaatchi Manasum manasum inaiya Oru naal thirunaal porandhadhu Male Part Pallaakku kudhiraiyilae Bavani varum meenaatchi Paandiyaru sokkanidam Paasam vecha raasaathi Male Part Podaadha vaesham pala Pottaaru sundhararu Meenaatchi karam pudikka nadandhaaru Pala maedaana paadhai ellaam kadandhaaru Male Part Podaadha vaesham pala Pottaaru sundhararu Meenaatchi karam pudikka nadandhaaru Pala maedaana paadhai ellaam kadandhaaru Mari pora mallu katta thuninjaaru Magaraasi kanna kandu paninjaaru Vaelenna vaalenna veruppaana aalenna Nenachadha mudippan paaru Thadukkura manushan yaaru Male Part Pallaakku kudhiraiyilae Bavani varum meenaatchi Chorus : Bavani varum meenaatchi Male : Paandiyaru sokkanidam Paasam vecha raasaathi Chorus : Paasam vecha raasaathi Male Part Oorkolam oorukkulla Chorus Oorukkulla oorukkulla Male Part Ava vaaraadi thaerukkulla Chorus Thaerukkulla thaerukkulla Male Part Poo maala thol meedhu poda Chorus Pallaakku kudhiraiyilae Bavani varum meenaatchi Paandiyaru sokkanidam Paasam vecha raasaathi
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூ மால தோள் மீது போட ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு ஆண் : வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு மாறாத அன்பு வெச்ச மகராசி மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி மனசும் மனசும் இணைய ஒரு நாள் திருநாள் பொறந்தது...... ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு ஆண் : போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பான் பாரு தடுக்குற மனுஷன் யாரு ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி குழு : பவனி வரும் மீனாட்சி ஆண் : பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி குழு : பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : ஊர்கோலம் ஊருக்குள்ள குழு : ஊருக்குள்ள ஊருக்குள்ள ஆண் : அவ வாராடி தேருக்குள்ள குழு : தேருக்குள்ள தேருக்குள்ள ஆண் : பூ மால தோள் மீது போட குழு : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Periya Veetu Pannakkaran (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Periya Veetu Pannakkaran
- Composer: Ilayaraja