Roman script
Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Ilayaraja Male Part Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa Naam mananaal kaanbom vaa vaa Idhu maalai soodum neram.. Ini kaanbom raaja yogam.. Female Part Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa Naam mananaal kaanbom vaa vaa Idhu maalai soodum neram.. Ini kaanbom raaja yogam.. Female Part Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa Female Part Malaril thoongum paniyum naanae.. Paniyai thaedum oli neeyae.. Malaril thoongum paniyum naanae.. Paniyai thaedum oli neeyae.. Poovai udalo poocharam Pongum manamo porkalam.. Male Part Sithira pennae vaa Adi senthamizh muthae vaa Sithira pennae vaa Adi senthamizh muthae vaa Poovum neeyaanaal Thendral kaathu naan thaanae.. Female Part Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa Naam mananaal kaanbom vaa vaa Male Part Ezhilaar paavai ithazho kovai.. Ithil or mutham tharalaama.. Ezhilaar paavai ithazho kovai.. Ithil or mutham tharalaama.. Mangai un mel saayavaa… Gangai nadhi pol paayavaa.. Female Part Kunguma pottaada.. Intha malligai mottaada Kunguma pottaada.. Intha malligai mottaada Yaarum kaanaatha Sorgam ingae kaanbomae… Male Part Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa Naam mananaal kaanbom vaa vaa Female : Idhu maalai soodum neram.. Ini kaanbom raaja yogam.. Idhu maalai soodum neram.. Ini kaanbom raaja yogam.. Both : Palanaal aasai thirunaalaachi Mananaal kanbom vaa vaa Naam mananaal kaanbom vaa vaa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜ யோகம் பெண் : பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜ யோகம் பெண் : பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா பெண் : மலரில் தூங்கும் பனியும் நானே பனியை தேடும் ஒளி நீயே மலரில் தூங்கும் பனியும் நானே பனியை தெடும் ஒளி நீயே பூவை உடலோ பூச்சரம் பொங்கும் மனமோ போர்க்களம் ஆண் : சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ் முத்தே வா சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ் முத்தே வா பூவும் நீயானால் தென்றல் காற்றும் நான்தானே பெண் : பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா ஆண் : எழிலார் பாவை இதழோ கோவை இதில் ஓர் முத்தம் தரலாமா எழிலார் பாவை இதழோ கோவை இதில் ஓர் முத்தம் தரலாமா மங்கை உன் மேல் சாயவா கங்கை நதி போல் பாயவா பெண் : குங்கும பொட்டோடு இந்த மல்லிகை மொட்டோடு குங்கும பொட்டோடு இந்த மல்லிகை மொட்டோடு யாரும் காணாத சொர்க்கம் இங்கே காண்போமே ஆண் : பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா பெண் : இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜ யோகம் பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா இருவர் : பல நாள் ஆசை திருநாளாச்சி மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா
Song information
Singers: Malaysia Vasudevan and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Indru Poi Naalai Vaa (1981) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Malaysia Vasudevan and P. Susheela
- Film / album: Indru Poi Naalai Vaa
- Composer: Ilayaraja