Roman script
Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female Part Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal Virumbum varangal vazhangum aval poo karangal Female Part Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal Female Part Vennthaamaraiyil sinthum thaenthuliyil Pala jeevangal pasiyaarum Malar poonguzhalaal mani paarvaiyinaal Entha oomaiyum mozhi pesum Female Part Sarva saatchiyaai…. Aa….aa….aa….aa…aa…. Sarva saatchiyaai…. Sarva saatchiyaai nindra naayagi Namangal dhinam dhinam ninai Female Part Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal Female Part Thanga vaalirukkum thadantholirukkum Dharma devathai avalaagum Manam veettrikkum pugazh yaettrikkum Anbu thaayaval arasaangam Female Part Saththiya roobini… Aa….aa….aa….aa…aa…. Saththiya roobini nithya poorani Dheiva maalini soolini thiruvadi thunai Female Part Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal Virumbum varangal vazhangum aval poo karangal Female Part Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.... பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.... விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள் பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.... பெண் : வெண்தாமரையில் சிந்தும் தேன்துளியில் பல ஜீவன்கள் பசியாறும் மலர் பூங்குழலாள் மணிப் பார்வையினால் எந்த ஊமையும் மொழிப் பேசும் பெண் : சர்வ சாட்சியாய்...... ஆ....ஆ....ஆ....ஆ...ஆ... சர்வ சாட்சியாய்....... சர்வ சாட்சியாய் நின்ற நாயகி நாமங்கள் தினம் தினம் நினை பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.... பெண் : தங்க வாளிருக்கும் தடந்தோளிருக்கும் தர்ம தேவதை அவளாகும் மனம் வீற்றிக்கும் புகழ் ஏற்றிக்கும் அன்பு தாயவள் அரசாங்கம் பெண் : சத்திய ரூபிணி....... ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... சத்ய ரூபிணி நித்ய பூரணி தெய்வ மாலினி சூலினி திருவடி துணை பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.... விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள் பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்....
Song information
Singer: S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Azhagiya Kanne (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Azhagiya Kanne
- Composer: Ilayaraja