Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Lyrics by : Vaali Female Part Hmm hmm hmmhmm hmm.. Oho oho ohoho ho.. Female Part Pakkathu veetu paruva machaan Paarvayile padam pudichaan Female Part Pakkathu veetu paruva machaan Paarvayile padam pudichaan Paarvayile padam pudichu Paavai nenjil idam pudichaan.. Female Part Pakkathu veetu paruva machaan Paarvayile padam pudichaan Female Part Manasukulle thaerotta Mai vizhiyil vadam pudichaan Manasukulle thaerotta Mai vizhiyil vadam pudichaan Female Part Marikozhundhu vaasathile Maanthopil vazhi marichaan Maanthopil vazhi marichu Mayakathaiyae vara vazhaichaan Female Part Pakkathu veetu paruva machaan Paarvayile padam pudichaan Paarvayile padam pudichu Paavai nenjil idam pudichaan.. Female Part Pakkathu veetu paruva machaan Paarvayile padam pudichaan Female Part Thai maasam thaalikatta Maargazhiyil kai pudichaan Thai maasam thaalikatta Maargazhiyil kai pudichaan Female Part Yamunayile vellam illai Vidiyumvarai kadhai padichaan Vidiyumvarai kadhai padichu Mudiyaamal mudichu vechaan Female Part Pakkathu veetu paruva machaan Paarvayile padam pudichaan Female Part Aaha haa.. Oho ho..hmm mmm Female Part Oorellaam urangi vidum Ullam mattum urangaadhu Oorellaam urangi vidum Ullam mattum urangaadhu Female Part Osai ellaam adangividum Aasai mattum adangaadhu Aasai mattum adangaamal Avanai mattum nenachirupen Female Part Pakkathu veetu paruva machaan Paarvayile padam pudichaan Paarvayile padam pudichu Paavai nenjil idam pudichaan.. Female Part Aaha haaha hahahaa.. Oho hoho hohoho..
தமிழ்
பாடகி: பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : முனங்கல் .......................... பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான் பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான் பார்வையிலே படம் பிடிச்சு பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான் பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான் பெண் : மனசுக்குள்ளே தேர் ஓட்ட மை விழியில் வடம் பிடிச்சான் மனசுக்குள்ளே தேர் ஓட்ட மை விழியில் வடம் பிடிச்சான் பெண் : மரிக்கொழுந்து வாசத்திலே மாந்தோப்பில் வழி மறிச்சான் மாந்தோப்பில் வழி மறிச்சு மயக்கத்தையே வரவழைத்தான் பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான் பார்வையிலே படம் பிடிச்சு பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான் பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான் பெண் : தை மாசம் தாலிக் கட்ட மார்கழியில் கையப் பிடிச்சான் தை மாசம் தாலிக் கட்ட மார்கழியில் கையப் பிடிச்சான் பெண் : யமுனையிலே வெள்ளம் இல்லை விடியும்வரை கதை படிச்சான் விடியும்வரை கதை படிச்சு முடியாமல் முடித்து வைத்தான் பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான் பெண் : முனங்கல் .......................... பெண் : ஊரெல்லாம் உறங்கி விடும் உள்ளம் மட்டும் உறங்காது ஊரெல்லாம் உறங்கி விடும் உள்ளம் மட்டும் உறங்காது பெண் : ஓசையெல்லாம் அடங்கி விடும் ஆசை மட்டும் அடங்காது ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நினைத்திருப்பேன் பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான் பார்வையிலே படம் பிடிச்சு பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான் பெண் : முனங்கல் ..........................
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan Ramamoorthy
Lyrics by: Vaali
Release information: From Karpagam (1963) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Viswanathan Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Karpagam
- Composer: Viswanathan Ramamoorthy
- Lyricist: Vaali