Roman script

Singers : A. L. Raghavan and Jamuna Rani

Music by : K. V. Mahadevan

Male Part

Pakkathilae kanni penn irukku

Female Part

Kann paarvai podudhae surukku

Male Part

Pakkathilae kanni penn irukku

Female Part

Kann paarvai podudhae surukku

Female Part

Paathaiyilae pala valaivirukku

Unga paarvaiyilae namma uyir irukku

Paathaiyilae pala valaivirukku

Unga paarvaiyilae namma uyir irukku

Male Part

Naanirukkum podhu bayam edhukku

En naattam ellaam un mel irukku

Naanirukkum podhu bayam edhukku

En naattam ellaam un mel irukku

Female Part

Aanaikkum kooda adi sarukkum

Idhai arindhum yaeno veen kirukku

Aanaikkum kooda adi sarukkum

Idhai arindhum yaeno veen kirukku

Male Part

Oh pakkathilae kanni penn irukku

Female Part

Kann paarvai podudhae surukku

Male Part

Pakkathilae kanni penn irukku

Female Part

Kann paarvai podudhae surukku

Female Part

Nenjinilae pudhu ninaivirukku

Adhil naesathinaal varum manamirukku

Nenjinilae pudhu ninaivirukku

Adhil naesathinaal varum manamirukku

Male Part

Nimmadhiyaai naamum iruppadharkku

Nalla neramum idamum kidaithirukku

Nimmadhiyaai naamum iruppadharkku

Nalla neramum idamum kidaithirukku

Female Part

Engum inbam niraindhirukku

Adhil iru manam ondraai kalandhirukku

Engum inbam niraindhirukku

Adhil iru manam ondraai kalandhirukku

Male Part

Oh pakkathilae kanni penn irukku

Female Part

Kann paarvai podudhae surukku

Male Part

Pakkathilae kanni penn irukku

Female Part

Kann paarvai podudhae surukku

Both : Laalalaala laalalaa laalaa

Ohoho ohoho hoho

hmm mm mm hmm mm mmm

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜமுனா ராணி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு

ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு

பெண் : பாதையிலே பல வளைவிருக்கு

உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு

பாதையிலே பல வளைவிருக்கு

உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு

ஆண் : நானிருக்கும் போது பயமெதுக்கு

என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கும்

நானிருக்கும் போது பயமெதுக்கு

என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கும்

பெண் : ஆனைக்கும் கூட அடி சறுக்கும்

இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு

ஆனைக்கும் கூட அடி சறுக்கும்

இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு

ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு

ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு

பெண் : நெஞ்சினிலே புது நினைவிருக்கு

அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு

நெஞ்சினிலே புது நினைவிருக்கு

அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு

ஆண் : நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு

நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு

நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு

நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு

பெண் : எங்கும் இன்பம் நிறைந்திருக்கு

அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு

எங்கும் இன்பம் நிறைந்திருக்கு

அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு

ஆண் : ஓ பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு

ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு

இருவர் : லாலலால லாலல லாலா

ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

Song information

Singers: A. L. Raghavan and Jamuna Rani

Music by: K. V. Mahadevan

Release information: From Padikkadha Medhai (1960) · Lyricist: A. Maruthakasi

Explore this song