Roman script
Singer : Haricharan Music by : S. Thaman Chorus Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Unnodu vazha aasa vandhaaachu Chorus Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Male Part {Pesi pesi Unna pesi udhadum theiyudhae Kaadhal thooral Poda solli ullam kettkudhae} (2) Male Part Yaanamela oora paarkkum Oru chinna pullai-ah Yengi vaadum enna paartha Adhu paavam illayaa Male Part Oru vaartha solladi En vazhka maaridum Manam kallaa manam kallaa Adha nallaa paaradi Chorus Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Unnodu vazha aasa vandhaachu Chorus Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Male Part Pesi pesi Unna pesi udhadum theiyudhae Kaadhal thooral Poda solli ullam kettkudhae Male Part Saami kanna kuththaadhae Kadalum vaththi pogaadhae Ullukulla enna ennam Solli poyendi Male Part Koocham yedhum illaama Kenji kettendi Ye paavi … Oosi yeththum kanna-ah Kaatti … Yendi enna konna Male Part Adi indha Uyir indha Uyir indha Kondu poo Chorus Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Unnodu vazha aasa vandhaachu Male Part Minji minji ponaalum Nenju innum moonae naal Thaangidaadhu pola iruku Seidhi solladi Male Part Enna yedhum theriyaama Naanum ninnaenae Adi paavi Mounathaala konna Paaraang kallu pola ninna Manam kallaa manam kallaa Adha nallaa paaradi
தமிழ்
குழு : இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு உன்னோடு வாழ ஆச வந்தாச்சு குழு : இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு ஆண் : {பேசி பேசி உன்ன பேசி உதடும் தேயுதே காதல் தூறல் போட சொல்லி உள்ளம் கேட்குதே} (2) ஆண் : யானை மேல ஊர பார்க்கும் ஒரு சின்ன புள்ளையா ஏங்கி வாடும் என்ன பார்த்தா அது பாவம் இல்லையா ஆண் : ஒரு வார்த்த சொல்லடி என் வாழ்க்கை மாறிடும் மனம் கல்லா மனம் கல்லா அத நல்லா பாரடி குழு : இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு உன்னோடு வாழ ஆச வந்தாச்சு குழு : இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு ஆண் : பேசி பேசி உன்ன பேசி உதடும் தேயுதே காதல் தூறல் போட சொல்லி உள்ளம் கேட்குதே ஆண் : சாமி கண்ண குத்தாதே கடலும் வத்தி போகாதே உள்ளுக்குள்ள என்ன எண்ணம் சொல்லி போயேண்டி ஆண் : கூச்சம் ஏதும் இல்லாம கெஞ்சி கேட்டேன்டி ஏ பாவி ஊசி ஏத்தும் கண்ண காட்டி ஏண்டி என்ன கொன்ன ஆண் : அடி இந்தா உயிர் இந்தா உயிர் இந்தா கொண்டு போ குழு : இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு உன்னோடு வாழ ஆச வந்தாச்சு ஆண் : மிஞ்சி மிஞ்சி போனாலும் நெஞ்சு இன்னும் மூனே நாள் தாங்கிடாது போல இருக்கு செய்தி சொல்லடி ஆண் : என்ன ஏதும் தெரியாம நானும் நின்னேனே அடி பாவி மௌனத்தால கொன்ன பாரங்கல்லு போல நின்ன மனம் கல்லா மனம் கல்லா அத நல்லா பாரடி
Song details
Music by: S. Thaman
Release information: From Vaa Deal (2017) · Lyricist: Lyricist Not Known
- Singer: Haricharan
- Film / album: Vaa Deal
- Composer: S. Thaman
பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர் : தமன்