Roman script

Singer : Nincy Vincent

Music by : Alan Menken

Female Part

Sattangalai

Kallil vetti vaithaal

Nooru aandaai maaraathu

Vedikkai paar pennae

Endru sonnaal

En vaazhkkaiyo ketkkaadhu…

Female Part

Sollae…ennaaven nee illaamal

Orr nodiyilae

Edhan boomiyae keezh melaai….

Female Part

Kal ondraai naanaa…

Sol indri naan povenaa….

Ull kobam konden thaanaa

Naavindri aavenooo

Sol pechae…pechae….

Female Part

Thirakkaamal uraikkaamal

Ponaal ooo azhindhandroo poven

Naavindri aaveno …sol pechae

Female Part

Kaal illaamal ennai sei

Vinnodu yerum paravai naan

Ival siragai murikkaadhae

Avv vaanmel poga thaanae naan

Ivai ellaam meidhaanaa…oomai naanaa..

Female Part

Naan uyir illaamal

Saambal andro aavenn….

Naavindri aavenooo

Sol pechae…pechae….

Female Part

Naan ketppen

Varugindra saavai ketppen

Oru vaarthai solla paarppen

Naavindri aavenooo sol pechae..

Naavindri aavenooo

Sol pechae…pechae…

தமிழ்

பாடகி : நின்சி வின்சென்ட்

இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன்

பெண் : சட்டங்களை

கல்லில் வெட்டி வைத்தால்

நூறு ஆண்டை மாறாது

வேடிக்கை பார் பெண்ணே

என்று சொன்னால்

என் வாழ்க்கையோ கேட்காது....

பெண் : சொல்லே....

என்னாவேன் நீ இல்லாமல்

ஓர் நொடியிலே

எந்தன் பூமியே கீழ்மேலாய்....

பெண் : கல் ஒன்றாய் நானா.....

சொல் இன்றி நான் போவேனா....

உள் கோபம் கொண்டேன் தானா

நாவின்றி ஆவேனோ

சொல் பேச்சே.....பேச்சே

பெண் : திறக்காமல் உரைக்காமல்

போனால் ஓ அழிந்தன்றோ போவேன்

நாவின்றி ஆவேனோ.....சொல் பேச்சே

பெண் : காலில்லாமல் என்னைச் செய்

விண்ணோடு ஏறும் பறவை நான்

இவள் சிறகை முறிக்காதே

அவ் வான்மேல் போகத் தானே நான்

இவை எல்லாம் மெய்தானா....ஊமை நானா

பெண் : நான் உயிரில்லாமல்

சாம்பல் அன்றோ ஆவேன்....

நாவின்றி ஆவேனோ

சொல் பேச்சே.....பேச்சே

பெண் : நான் கேட்பேன்

வருகின்ற சாவைக் கேட்பேன்

ஒரு வார்த்தை சொல்லப் பார்ப்பேன்

நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே

நாவின்றி ஆவேனோ

சொல் பேச்சே....பேச்சே......

Song information

Singer: Nincy Vincent

Music by: Alan Menken

Release information: From Aladdin 2019 (2019) · Lyricist: Madhan Karky

Explore this song