Roman script
Singer : Karthik Music by : Alan Menken Male Part Thirudan… therunaai Endrae ennai paarthaai Yaar endru ennai arindhaal Endhan varumai purindhaal Yosippaai En vaazhvo orr unmai pol enbaai Male Part Thirudan… therunaai Endrae ennai innum nee paarthaaiyoo Ennai komaanaai paarkka maattaaiyoo Male Part Endhan vaazhkkaiyo oru poi endraai Endhan kanavinai vida solgindraai Avalam yen solvaaiyaa…anbae
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன் ஆண் : திருடன்... தெருநாய் என்றே என்னைப் பார்த்தாய் யார் என்று என்னை அறிந்தால் எந்தன் வறுமை புரிந்தால் யோசிப்பாய் என் வாழ்வோ ஓர் உண்மை போல் என்பாய் ஆண் : திருடன்.....தெருநாய் என்றே என்னை இன்னும் நீ பார்த்தாயோ என்னை கோமானாய் பார்க்க மாட்டாயோ ஆண் : எந்தன் வாழ்க்கையோ ஒரு பொய் என்றாய் எந்தன் கனவினை விடச் சொல்கின்றாய் அவலம் ஏன் சொல்வாயா....அன்பே.....
Song information
Singer: Karthik
Music by: Alan Menken
Release information: From Aladdin 2019 (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Karthik
- Film / album: Aladdin 2019
- Composer: Alan Menken