Roman script
Singer : Nincy Vincent Music by : Sam CS Female Part Oh my darling-u baby Naan unnoda Round round-u jalebi Oh my darling-u baby Naan unnoda Round round-u jalebi Female Part Devi naan thaan Padu paavi neethaan Pondati naan ethukkum ready Vappatti ethukku da Female Part Devi naan thaan Padu paavi neethaan Pondati naan ethukkum ready Vappatti ethukku da Female & Chorus : {Ready ready ready ready I am ready Female : Start-u Female & Chorus : Bloody bloody bloody bloody I am very Female : Hot-u} (2) Female Part Haan thangam irukku Thagaram ethukku Annam irukku Aanthai ethukku Manjal irukku Maavu ethukku Sakkara pongal irukku Bunnu ethukku Female Part Malaiya odachi senja intha Azhagu selaiya paaruda Sela mela irukkira Kalaiya konjum paaruda Female Part Krishna krishna Oh my krishna Krishna krishna My dear krishna Female & Chorus : Ready ready ready ready I am ready Female : Start-u Female & Chorus : Bloody bloody bloody bloody I am very Female : Hot-u Female & Chorus : Ready ready ready ready I am ready Female : Start-u
தமிழ்
பாடகி : நான்சி வின்சென்ட் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் பெண் : ஓ மை டார்லிங்கு பேபி நான் உன்னோட ரவுண்டு ரவுண்டு ஜிலேபி ஓ மை டார்லிங்கு பேபி நான் உன்னோட ரவுண்டு ரவுண்டு ஜிலேபி பெண் : தேவி நான்தான் படு பாவி நீதான் பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி வெப்பாட்டி எதுக்குடா பெண் : தேவி நான்தான் படு பாவி நீதான் பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி வெப்பாட்டி எதுக்குடா பெண் குழு : {ரெடி ரெடி ரெடி ரெடி ஐ ஆம் ரெடி பெண் : ஸ்டார்ட்டு பெண் குழு : பிலடி பிலடி பிலடி பிலடி ஐ ஆம் வெரி பெண் : ஹாட்டு} (2) பெண் : ஹான் தங்கம் இருக்கு தகரம் எதுக்கு அன்னம் இருக்கு ஆந்தை எதுக்கு மஞ்சள் இருக்கு மாவு எதுக்கு சக்கரை பொங்கல் இருக்கு பன்னு எதுக்கு பெண் : மலைய ஒடைச்சி செஞ்ச இந்த அழகு செலைய பாருடா செல மேல இருக்கிற கலைய கொஞ்சம் பாருடா பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா ஓ மை கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா மை டியர் கிருஷ்ணா பெண் குழு : ரெடி ரெடி ரெடி ரெடி ஐ ஆம் ரெடி பெண் : ஸ்டார்ட்டு பெண் குழு : பிலடி பிலடி பிலடி பிலடி ஐ ஆம் வெரி பெண் : ஹாட்டு பெண் குழு : ரெடி ரெடி ரெடி ரெடி ஐ ஆம் ரெடி பெண் : ஸ்டார்ட்டு
Song details
Music by: Sam CS
Release information: From Devi 2 (2019) · Lyricist: Prabhu Deva
- Singer: Nincy Vincent
- Film / album: Devi 2
- Composer: Sam CS