Roman script
Singers : Sam CS and Swagatha Music by : Sam CS Male : Ye pa yeppappa Iravukaayiram kannaa Onaai kootathin Olam kekkudhu senaa Male Part {Ye pa yeppappa Iravukaayiram kannaa Onaai kootathin Olam kekkudhu senaa} (2) Male Part Oor iravin madiyilae dhaan Naam viravi thudikirom yen Saer ulaga puzhudhiyil oor Naal kadatha ninaikirom naalum Male Part {Ye pa yeppappa Iravukaayiram kannaa Onaai kootathin Olam kekkudhu senaa} (2) Male Part Kolla kolaiyum nadakkum Indha marana maraivula Female : Naanaa..naaa Male : Nenju padharum pinju kozhandha Pola irulula Female : Naanaa..naaa Male : Nondhu nondhu saaga thonum Iravu oliyilla Female : Haa…aaaa Male : Tholanja thookam thedi alaiyum Kootam oyala Female : Aaa…aaa….thana…aa… Male Part Kaalangal valaigal veesum Naamellam vizhavae yesum Porukku pogum dhooram Yaarukkum vendaa dhaagum Male Part Kaalangal valaigal veesum Naamellam vizhavae yesum Porukku pogum dhooram Yaarukkum vendaa dhaagum Male Part {Ye pa yeppappa Iravukaayiram kannaa Onaai kootathin Olam kekkudhu senaa} (2)
தமிழ்
பாடகி : ஸ்வாகதா பாடகர் : சாம் சிஎஸ் இசையமைப்பாளர் : சாம் சிஎஸ் ஆண் : ஏ பா எப்பப்பா இரவுகாயிரம் கண்ணா ஓநாய் கூட்டத்தின் ஓலம் கேக்குது சேனா ஆண் : { ஏ பா எப்பப்பா இரவுகாயிரம் கண்ணா ஓநாய் கூட்டத்தின் ஓலம் கேக்குது சேனா } (2) ஆண் : ஓர் இரவின் மடியிலே தான் நாம் விரவி துடிக்கிறோம் ஏன் சேர் உலக புழுதியில் ஓர் நாள் கடத்த நினைக்கிறோம் நாளும் ஆண் : { ஏ பா எப்பப்பா இரவுகாயிரம் கண்ணா ஓநாய் கூட்டத்தின் ஓலம் கேக்குது சேனா } (2) ஆண் : கொள்ள கொலையும் நடக்கும் இந்த மரண மறைவுல பெண் : நானா நா ஆண் : நெஞ்சு பதறும் பிஞ்சு கொழந்த போல இருளுல பெண் : நானா நா ஆண் : நொந்து நொந்து சாக தோணும் இரவு ஒளியில பெண் : ஹா ஆஆ ஆண் : தொலைஞ்ச தூக்கம் தேடி அலையும் கூட்டம் ஓயல பெண் : ஆஆ ஆஆ தான ஆ ஆண் : காலங்கள் வலைகள் வீசும் நாமெல்லாம் விழவே ஏசும் போருக்கு போகும் தூரம் யாருக்கும் வேண்டாதாகும் ஆண் : காலங்கள் வலைகள் வீசும் நாமெல்லாம் விழவே ஏசும் போருக்கு போகும் தூரம் யாருக்கும் வேண்டாதாகும் ஆண் : { ஏ பா எப்பப்பா இரவுகாயிரம் கண்ணா ஓநாய் கூட்டத்தின் ஓலம் கேக்குது சேனா } (2)
Song details
Singers: Sam CS and Swagatha
Music by: Sam CS
Release information: From Iravukku Aayiram Kangal (2018) · Lyricist: Sam C.S
- Singer: Sam CS and Swagatha
- Film / album: Iravukku Aayiram Kangal
- Composer: Sam CS