Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Paaduvatharkettra tamil Paarpatharkettra mugam Sooduvatharkettra malarkannan Enthan tholgalukku yaetra manaivannan Female Part Paaduvatharkettra tamil Paarpatharkettra mugam Sooduvatharkettra malarkannan Enthan tholgalukku yaetra manaivannan Female Part Vaanai avan paarththirukka Naan avanai paarththirukka Thaenilavu naangal kolla vendum Vaanai avan paarththirukka Naan avanai paarththirukka Thaenilavu naangal kolla vendum Adhail vaanilavu naanangolla vendum Adhail vaanilavu naanangolla vendum Female Part Paaduvatharkettra tamil Paarpatharkettra mugam Sooduvatharkettra malarkannan Enthan tholgalukku yaetra manaivannan Female Part Paal alanthu maenithannai Thaan alanthu paarppatharkku Saelai thadaiyaanathendru ennum Paal alanthu maenithannai Thaan alanthu paarppatharkku Saelai thadaiyaanathendru ennum Antha deivamagan kannirendrum pinnum Antha deivamagan kannirendrum pinnum Female Part Laalalalalalalalaalaa……. Female Part Katti ennai meleduththu Kaiyanaippil vaiththirukka Kaalamagal thoothu sella vendum Katti ennai meleduththu Kaiyanaippil vaiththirukka Kaalamagal thoothu sella vendum Antha kaariyaththil naan mayanga vendum Antha kaariyaththil naan mayanga vendum Female Part Paaduvatharkettra tamil Paarpatharkettra mugam Sooduvatharkettra malarkannan Enthan tholgalukku yaetra manaivannan Female Part Laalalalalalalalaalaa……. Laalalalalalalalaalaa…….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பாடுவதற்கேற்ற தமிழ் பார்ப்பதற்கேற்ற முகம் சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன் எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்..... பெண் : பாடுவதற்கேற்ற தமிழ் பார்ப்பதற்கேற்ற முகம் சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன் எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்..... பெண் : வானை அவன் பார்த்திருக்க நான் அவனை பார்த்திருக்க தேனிலவு நாங்கள் கொள்ள வேண்டும் வானை அவன் பார்த்திருக்க நான் அவனை பார்த்திருக்க தேனிலவு நாங்கள் கொள்ள வேண்டும் அதில் வானிலவு நாணங்கொள்ள வேண்டும் அதில் வானிலவு நாணங்கொள்ள வேண்டும் பெண் : பாடுவதற்கேற்ற தமிழ் பார்ப்பதற்கேற்ற முகம் சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன் எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன். பெண் : பால் அளந்த மேனிதன்னை தான் அளந்து பார்ப்பதற்கு சேலை தடையானதென்று எண்ணும் பால் அளந்த மேனிதன்னை தான் அளந்து பார்ப்பதற்கு சேலை தடையானதென்று எண்ணும் அந்த தெய்வமகன் கண்ணிரெண்டும் பின்னும் அந்த தெய்வமகன் கண்ணிரெண்டும் பின்னும்..... பெண் : லாலலலலலலலாலா............. பெண் : கட்டி என்னை மேலேடுத்து கையணைப்பில் வைத்திருக்க காலமகள் தூது செல்ல வேண்டும் கட்டி என்னை மேலேடுத்து கையணைப்பில் வைத்திருக்க காலமகள் தூது செல்ல வேண்டும் அந்த காரியத்தில் நான் மயங்க வேண்டும் அந்த காரியத்தில் நான் மயங்க வேண்டும்... பெண் : பாடுவதற்கேற்ற தமிழ் பார்ப்பதற்கேற்ற முகம் சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன் எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்... பெண் : லாலலலலலலலாலா............. லாலலலலலலலாலா.............
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Ellaikkodu (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ellaikkodu
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan