Roman script
Singers : S. Janaki and T. R. Mahalingam Music by : Vishwanathan – Ramamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Female Part Hmm mm m mm Haaaa..aaa..aaa..aaa… Male : Padikka padikka nenjinikkum paruvam endra kaaviyam Paarkka paarkka valarumae kaadhalinba oviyam Female : Ha ..aaa..aa..aaa…kaadhailinba oviyam Male Part Padikka padikka nenjinikkum paruvam endra kaaviyam Paarkka paarkka valarumae kaadhalinba oviyam Male Part Adukadukkaai ennam varum Kangal mattum pesum Female : Haaa.aaa..aa..pesum Male : Adukadukkaai ennam varum Kangal mattum pesum Anbu manam pongi vittaal angamellaam pesum Female : Haaa.aaa..aa.. Male Part Padikka padikka nenjinikkum paruvam endra kaaviyam Paarkka paarkka valarumae kaadhalinba oviyam Male Part Thaduthavargalai vendrathillai Sarithiramae sollum ..aaaa..aaa.. Thaduthavargalai vendrathillai Sarithiramae sollum Kaadhal aduthavargal ariyaamal ragasiyamaai sollum Female : Kaadhal ragasiyamaai solum Haa.aaa.aaa..aa… Male Part Padikka padikka nenjinikkum paruvam endra kaaviyam Paarkka paarkka valarumae kaadhalinba oviyam Male Part Kallamillaa kaadhalarai vennilaaavum yerkkum Female : Haa.aaa.aaa..aa… Male : Kaattil vaazhum paravaigalum gaanam paadi vaazhthum Female : Haa.aaa.aaa..aa… gaanam paadi vaazhthum Male Part Thollai tharum manidha kulam Solli solli thootrum Thooimaiyaana ullangalai soozhndhu nindru vaattum Male Part Padikka padikka nenjinikkum paruvam endra kaaviyam Paarkka paarkka valarumae kaadhalinba oviyam Female : Haa.aaa.aaa..aa… kaadhalinba oviyam Both : Haa.aaa.aaa..aa… Haa.aaa.aaa..aa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : ஹ்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹா...ஆஅ..ஆஆ...ஆஆ... ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! பெண் : ஆ.......ஆ.....ஆ... காதலின்ப ஓவியம். ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! ஆண் : அடுக்கடுக்காய் எண்ணம் வரும் கண்கள் மட்டும் பேசும் பெண் : ஆ.....ஆ...ஆ...பேசும் ஆண் : அடுக்கடுக்காய் எண்ணம் வரும் கண்கள் மட்டும் பேசும் அன்பு மனம் பொங்கி விட்டால் அங்கமெல்லாம் பேசும் பெண் : ஆ.....ஆ...ஆ.. ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! ஆண் : தடுத்தவர்கள் வென்றதில்லை சரித்திரமே சொல்லும் ..ஆஆ..ஆஅ.. தடுத்தவர்கள் வென்றதில்லை சரித்திரமே சொல்லும் காதல் அடுத்தவர்கள் அறியாமல் ரகசியமாய்ச் செல்லும் பெண் : காதல் ரகசியமாய்ச் செல்லும் ஆ.....ஆ....ஆ... ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! ஆண் : கள்ளமில்லாக் காதலரை வெண்ணிலாவும் ஏற்கும் பெண் : ஹா..ஆஆ..ஆஆ...ஆஅ.. ஆண் : காட்டில் வாழும் பறவைகளும் கானம் பாடி வாழ்த்தும் பெண் : ஆ.......கானம் பாடி வாழ்த்தும் ஆண் : தொல்லை தரும் மனித குலம் சொல்லிச் சொல்லித் தூற்றும் தூய்மையான உள்ளங்கைச் சூழ்ந்து நின்று வாட்டும் ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! பெண் : ஹா..ஆஅ..ஆஅ... காதலின்ப ஓவியம்! இருவர் : ஹா..ஆஅ..ஆஅ...
Song information
Singers: S. Janaki and T. R. Mahalingam
Music by: Vishwanathan – Ramamurthy
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Rathinapuri Ilavarasi (1960) · Singer: S. Janaki and T. R. Mahalingam · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: S. Janaki and T. R. Mahalingam
- Film / album: Rathinapuri Ilavarasi
- Composer: Vishwanathan – Ramamurthy
- Lyricist: Pattukottai Kalyanasundaram