Roman script
Singers : Vani Jayaram and L. R. Anjali Music by : M. S. Vishwanathan Female Part Padhi madhi nadhi podhu manisadai Naadhar aruliya kumaraesa Paagu kanimozhi maadhu kuramagal Paadham varudiya mana vaazha Female Part Padhi madhi nadhi podhu manisadai Naadhar aruliya kumaraesa Paagu kanimozhi maadhu kuramagal Paadham varudiya mana vaazha Female Part {Kaadhum oru vizhi kaaga mura Arul maayan harithiru marugonae Kaalan enai anugaamal Unathiru kaalil vazhipada arulvaayae} (2) Muruga arulvaayae Female Part Aadhi ayanodu thevar surar Ulagaalum vagaiyuru siraimeelaa Aadum mayilinil yaeri amarargal Soozha varavarum ilaiyonae Female Part Soodha migavalar solai maruvu Swaamimalai thanil uraivonae Sooran udal ara vaari suvarida Vaelai vidavala perumaalae
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பாதி மதி நதி போது மணிசடை நாதர் அருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா பெண் : பாதி மதி நதி போது மணிசடை நாதர் அருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா பெண் : {காதும் ஒரு விழி காகமுற அருள் மாயன் அரிதிரு மருகோனே காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே} (2) முருகா அருள்வாயே.... பெண் : ஆதி அயனொடு தேவர் சுரர் உலகாளும் வகையுறு சிறை மீளா ஆடு மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வரவரும் இளையோனே பெண் : சூத மிகவளர் சோலை மருவு சுவாமிமலை தனில் உறைவோனே சூரனுடலற வாரி சுவறிட வேலை விடவல பெருமாளே....
Song details
Singers: Vani Jayaram and L. R. Anjali
Music by: M. S. Vishwanathan
Release information: From Yamirukka Bayamen (1983) · Lyricist: Arunagirinathar
- Singer: Vani Jayaram and L. R. Anjali
- Film / album: Yamirukka Bayamen
- Composer: M. S. Vishwanathan