Roman script
Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male Part Padaithaanae Padaithaanae manidhanai Aandavan padaithaanae Male Part Valarthaanae Valarthaanae manadhinil Kavalaiyai valarthaanae Male Part Padaithaanae Padaithaanae manidhanai Aandavan padaithaanae Male Part Koduthaanae Koduthaanae maradhiyai Aandavan koduthaanae Male Part Pirithaanae Pirithaanae manadhaiyum Kavalaiyum pirithaanae Male Part Padaithaanae Padaithaanae manidhanai Aandavan padaithaanae Male Part Kurangai Irundha manidhan Manadhil kuzhapam Yedhumillai Male Part Kudumbam Manaivi annan thambi Kootam sirithumillai Male Part Aasai paasam Kaadhalil vizhundhan Amaidhiyai kaanavillai Male Part Alaindhan Thavithan thudithan Madindhan yaarukum Laabamillai Male Part Padaithaanae Padaithaanae manidhanai Aandavan padaithaanae Male Part Thannanthaniyae Pirandhavan nenjil Sanjalam illaiyadaa Male Part Innoru Uyirai thannudan Serthaal endrum thollaiyadaa Male Part Ithanai Siriya manidhanin Thalaiyil ethanai sumaigalada Male Part Iruvadhil Thodangi ezhuvadhu Varaikum endrum mayakamada Male Part Padaithaanae Padaithaanae manidhanai Aandavan padaithaanae Male Part Valarthaanae Valarthaanae Male Part { Manadhinil Kavalaiyai valarthaanae } (2) Male Part ………………………………………..
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே ஆண் : வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே ஆண் : படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே ஆண் : கொடுத்தானே கொடுத்தானே மறதியை ஆண்டவன் கொடுத்தானே ஆண் : பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே ஆண் : படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே ஆண் : குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை ஆண் : குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை ஆண் : ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியை காணவில்லை ஆண் : அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை ஆண் : படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே ஆண் : தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா ஆண் : இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா ஆண் : இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா ஆண் : இருவதில் தொடங்கி எழுவது வரைக்கும் என்றும் மயக்கமடா ஆண் : படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே ஆண் : வளர்த்தானே வளர்த்தானே ஆண் : { மனதினில் கவலையை வளர்த்தானே } (2) ஆண் : ...................................
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Nichaya Thaamboolam (1962) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Nichaya Thaamboolam
- Composer: Viswanathan Ramamoorthy