Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Pachai maamalai pol maeni Pavala vaai kamala chengan Achudhaa amarae rae Aayar tham kozhundhae ennum Male Part Pachai maamalai pol maeni Pavala vaai kamala chengan Achudhaa amarae rae Aayar tham kozhundhae ennum Ichuvai thavira yaan poi Indhira logam aalum Ichuvai thavira yaan poi Indhira logam aalum Achuvai perinum vendaen Arangamaa nagarulaanaen Male Part Oorilaen kaani illai Uravu mattroruvar illai Paaril nin paadham moolam Pattrilaen parama moorthi Male Part Oorilaen kaani illai Uravu mattroruvar illai Paaril nin paadham moolam Pattrilaen parama moorthi Kaaroli vannanae Kannanae kadharugindren Kaaroli vannanae Kannanae kadharugindren Aarular kalaikan ammaa Arangamaa nagarulaanaen
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : பச்சை மாமலைபோல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர்றே ஆயர் தம் கொழுந்தே என்னும் ஆண் : பச்சை மாமலைபோல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர்றே ஆயர் தம் கொழுந்தே என்னும் ஆண் : இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே ஆண் : ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாதம் மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி ஆண் : ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாதம் மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் ஆருளர் கலைஞன் அம்மா அரங்கமா நகர் உளானே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Thirumal Perumai (1968) · Lyricist: Thondaradippodi Alvar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thirumal Perumai
- Composer: K. V. Mahadevan