Roman script
Singers : P. Leelaa and Jamunarani Music by : S. M. Subbaiah Naidu Female Part Ooho oo…..ooo….oooo…ooo… Female : Ahha haa haa aa…..aaa…..aaa….aa… Both : Oo oo ooo ooho hoi Both : Pachaikili pola pavala sarampola Paruva azhagu joli jolikka Naanga paaduvathum aaduvathum paarththu rasikka Neenga paarththu rasikka….. Both : Pachaikili pola pavala sarampola Paruva azhagu joli jolikka Naanga paaduvathum aaduvathum paarththu rasikka Neenga paarththu rasikka….. Female Part Kochchi manjal poosi mugam inikki Kunguma pottu vachchu seevisinikki Female Part Kochchi manjal poosi mugam inikki Kunguma pottu vachchu seevisinikki Female Part Kondaiyil jaadhimalli poovum sirikka Female : Kondaiyil jaadhimalli poovum sirikka Both : Vanthirukkom naanga virunthalikka Kannukku virunthalikka Both : Pachaikili pola pavala sarampola Paruva azhagu joli jolikka Naanga paaduvathum aaduvathum paarththu rasikka Neenga paarththu rasikka….. Female Part Thanga thalir maeni palapalakka Thanga thalir maeni palapalakka Thandikalum kaalil salasalakka Both : Thanga thalir maeni palapalakka Thanga thalir maeni palapalakka Thandikalum kaalil salasalakka Female Part Santhana vaadai ingu kamakamakka Female : Aaa…..Santhana vaadai ingu kamakamakka Both : Pachaikili pola pavala sarampola Paruva azhagu joli jolikka Naanga paaduvathum aaduvathum paarththu rasikka Neenga paarththu rasikka….. Female Part Pachaikili pola Female : Pavala sarampola Both : Paruva azhagu joli jolikka Naanga paaduvathum aaduvathum paarththu rasikka Neenga paarththu rasikka….. Both : Balae Balae Balae Balae
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஜமுனாராணி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஓஓஹோ ஓ.....ஓ....ஓ.......ஓஒ.......ஓஓஒ.... பெண் : அஹ ஹா ஹா ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ இருவர் : ஓ ஓ ஓ ஓஹோ ஹோய் இருவர் : பச்சைக்கிளி போல பவளச் சரம்போல பருவ அழகு ஜொலி ஜொலிக்க நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க நீங்க பார்த்து ரசிக்க........ இருவர் : பச்சைக்கிளி போல பவளச் சரம்போல பருவ அழகு ஜொலி ஜொலிக்க நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க நீங்க பார்த்து ரசிக்க........ பெண் : கொச்சி மஞ்சள் பூசி முகம் இனிக்கி குங்குமப் பொட்டு வச்சு சிவிசினிக்கி பெண் : கொச்சி மஞ்சள் பூசி முகம் இனிக்கி குங்குமப் பொட்டு வச்சு சிவிசினிக்கி பெண் : கொண்டையில் ஜாதிமல்லி பூவும் சிரிக்க பெண் : கொண்டையில் ஜாதிமல்லி பூவும் சிரிக்க இருவர் : வந்திருக்கோம் நாங்க விருந்தளிக்க கண்ணுக்கு விருந்தளிக்க..... இருவர் : பச்சைக்கிளி போல பவளச் சரம்போல பருவ அழகு ஜொலி ஜொலிக்க நாங்கபாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க நீங்க பார்த்து ரசிக்க........ஓஹ் ஹோ பெண் : தங்கத் தளிர் மேனி பளபளக்க தங்கத் தளிர் மேனி பளபளக்க தண்டைகளும் காலில் சலசலக்க இருவர் : தங்கத் தளிர் மேனி பளபளக்க தங்கத் தளிர் மேனி பளபளக்க தண்டைகளும் காலில் சலசலக்க பெண் : சந்தன வாடை இங்கு கமகமக்க பெண் : ஆஅ.....சந்தன வாடை இங்கு கமகமக்க இருவர் : வந்திருக்கோம் நாங்க விருந்தளிக்க கண்ணுக்கு விருந்தளிக்க........ இருவர் : பச்சைக்கிளி போல பவளச் சரம்போல பருவ அழகு ஜொலி ஜொலிக்க நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க நீங்க பார்த்து ரசிக்க........ பெண் : பச்சைக்கிளி போல பெண் : பவளச் சரம்போல இருவர் : பருவ அழகு ஜொலி ஜொலிக்க நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க நீங்க பார்த்து ரசிக்க........ இருவர் : பலே பலே பலே பலே
Song information
Singers: P. Leelaa and Jamunarani
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Maragatham (1959) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Leelaa and Jamunarani
- Film / album: Maragatham
- Composer: S. M. Subbaiah Naidu