Roman script

Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : S. M. Subbaih Naidu

Male Part

Pachai malai saaralilae…ae….ae….

Paravaikku naan kanni vachchaen….nn….nn..

Antha paravai vizhum kanniyilae

Male Part

{Pattu Ponnu pattukittaa

Chittu ponnu Sikkikkittaa

Pattu Ponnu pattukittaa

Chittu ponnu Sikkikkittaa} (3)

Female Part

Pattu ponnu pattuthunnu….oo….

Thotteduththu tholil vachchu….oo….oo

Kattu malli poo mudichchu

Female Part

{Kattu kaalai sikkikkittaan

Thottu thaali kattikkittaan

Kattu kaalai sikkikkittaan

Thottu thaali kattikkittaan} (3)

Male Part

Siththaadai aaduthae aththaanai thaeduthae

Siththaadai aaduthae aththaanai thaeduthae

Kattazhagu maeniyai thottu vilaiyaaduthae

Kattazhagu maeniyai thottu vilaiyaaduthae

Saththaana kadhal geetham paadugindrathae….ae…ae..

Un thanga idai thaalam pottu aadugindrathae

Male Part

Pattu Ponnu pattukittaa

Chittu ponnu Sikkikkittaa

Female Part

Ennamae maaruthae ennamo thonuthae

Ennamae maaruthae ennamo thonuthae

Chinna chinna poovilae thaenaaru paayuthae

Chinna chinna poovilae thaenaaru paayuthae

Theeraatha aasaiyinnum theeravillaiyae…ae…

Female Part

Kattu kaalai sikkikkittaan

Thottu thaali kattikkittaan

Male Part

Poopola udhattilae punnagai ponguthae

Puththampudhu kannamae paththukkadhai pesuthae

Vandaaga naanum indru maaravillaiyae…ae….

Intha sendilae thaeneduththu paadavillaiyae

Male Part

Pattu Ponnu pattukittaa

Chittu ponnu Sikkikkittaa

Female Part

Paadaatha paattellam paaduvom kaattilae

Pesatha kiligal pol pesuvom koottilae

Aagaathu endru solvaar yaarumillaiyae…ae…

Intha aanantha bhoomiyilae kaaval illaiyae

Male Part

{Pattu Ponnu pattukittaa

Chittu ponnu Sikkikkittaa

Female : Kattu kaalai sikkikkittaan

Thottu thaali kattikkittaan} (2)

Male Part

{Pattu Ponnu pattukittaa

Chittu ponnu Sikkikkittaa} (2)

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : பச்சை மலைச் சாரலிலே....ஏ....ஏ....

பறவைக்கு நான் கண்ணி வச்சேன்...ஏ....ஏ...

அந்த பறவை விழும் கண்ணியிலே

ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா

சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா

சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா} (3)

பெண் : பட்டுப் பொண்ணு பட்டதுன்னு....ஊ.....

தொட்டெடுத்துத் தோளில் வச்சு....ஊ.....ஊ....

கட்டு மல்லி பூ முடிச்சு

பெண் : {கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்

தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்

கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்

தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (3)

ஆண் : சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே

சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே

கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே

கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே

சத்தான காதல் கீதம் பாடுகின்றதே.....ஏ.....ஏ.....

உன் தங்க இடை தாளம் போட்டு ஆடுகின்றதே....

ஆண் : பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா

சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

பெண் : எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே

எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே

சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே

சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே

தீராத ஆசையின்னும் தீரவில்லையே.....ஏ.....

நீ சின்ன நடை போடும் போது ஆறவில்லையே....

பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்

தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்

ஆண் : பூப்போல உதட்டிலே புன்னகை பொங்குதே

புத்தம்புது கன்னமே பத்துக்கதை பேசுதே

வண்டாக நானும் இன்று மாறவில்லையே....ஏ....

இந்தச் செண்டிலே தேனெடுத்து பாடவில்லையே....

ஆண் : பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா

சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

பெண் : பாடாத பாட்டெல்லாம் பாடுவோம் காட்டிலே

பேசாத கிளிகள் போல் பேசுவோம் கூட்டிலே

ஆகாது என்று சொல்வார் யாருமில்லையே....ஏ.....

இந்த ஆனந்த பூமியிலே காவல் இல்லையே......

ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா

சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா

பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்

தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (2)

ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா

பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்} (2)

Song information

Singers: T. M. Soundararajan and S. Janaki

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Aayiram Kalathu Payir (1963) · Lyricist: Kannadasan

Explore this song